Categories
உலக செய்திகள்

“கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள்”…. வீதிகளில் இறங்கி போராடிய பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா மற்றும் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெனிசுலா பகுதியில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் பொலிவியாவில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் பெண்கள் உயிர் ஆபத்தில் தள்ளப்படுவதாக பல காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்படும் நாடுகளில் எல் சல்வேடரும் ஒன்று. இந்நிலையில், இந்த 3 அமெரிக்க நாடுகளிலும் பெண்களின் உயிரைக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் கட்டி கொடுங்க…. தாசில்தார் நேரில் ஆய்வு…. பொதுமக்கள் திடீர் ஆய்வு….!!

புதிய ரேஷன் கடை கட்டிதரக்கோரி பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நல்லியாம்பாளையம் புதூர் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில் அதே பகுதியில் புது ரேஷன் கடை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அங்கு ரேஷன் கடை கட்டப்படவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இடத்தை பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயணியை நடுவழியில் இறக்கி விட்டதால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் நிற்க மறுத்த தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய பயணி மடம் பேருந்து நிறுத்தம் வரை டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் மடம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிற்காது என கூறி அந்த பயணியை நடுவழியிலேயே இறக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த பூசாரியை உடனடியாக மாற்றனும்…. பொதுமக்கள் அளித்த புகார்…. கோவிலின் முன்பு ஆர்ப்பாட்டம்….!!

பத்திரகாளியம்மன் பூசாரியை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோவிலின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள மேட்டுக்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் தற்போது தற்காலிகமாக அவருடைய மருமகன் அய்யனார் என்பவர் கோவிலில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அய்யனாரிடம் கோவிலில் காணிக்கையாக வந்த தங்க நகைகள், வெள்ளி காசு, காணிக்கை பணம் ஆகியவை குறித்து விளக்கம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி… பொதுமக்கள் எதிர்ப்பு… போலீசார் பேச்சுவார்த்தை…

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுள்ளது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்தில் திரண்டு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பிரச்சினையாக இருக்கு… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

பள்ளிக்கு செல்லும் வழியில் மதுபான கடை இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கு பிரச்சனை வருவதாக கூறி கடையின் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீரநல்லூர் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமானவர்கள் மதுபான கடையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கடையை மூட கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் […]

Categories

Tech |