சமீப காலங்களில் இறைச்சி விலை அதிகரித்து வருவதால் ஆடுகள் வளர்ப்பதில் பொதுமக்கள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி, பிரப்பன்வலசை, கொம்பூதி, தேர்போகி, சடைமுனியன் வலசை மற்றும் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பிரதான தொழிலாக மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் என இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது சமீப காலமாக ஆட்டு இறைச்சியின் விலை உயர்ந்து வருவதால் கூடுதலாக ஆடுகளையும் அதிகளவில் வளர்ந்து வருகின்றனர். இதனையடுத்து பண்டிகை தினங்களில் ஆடுகளின் தேவையும் அதிகரித்து […]
Tag: பொதுமக்கள் ஆர்வம்
தூத்துக்குடியில் புதிய உணவகம் ஒன்று 27 பரோட்டா 1 சிக்கன் ரைஸ் பலூடா போன்றவற்றை ஒரே நேரத்தில் வேகமாக சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசு என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஐபி பிரியாணி கடையில் கடந்த சில நாட்களாக பரோட்டா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடைக்கு சாப்பிட வருபவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனை அறிந்த இளைஞர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை 38 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி இதுவரை 38 ஆயிரம் பேர் போட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் ஆவர். மேலும் முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் என 20 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது கையிருப்பில் 12 […]
தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்டு வரும் அரிசி மாவு மூலம் செய்யப்படும் கை சுற்று முறுக்கை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, பட்டாசு போன்றவை நினைவுக்கு வருவது போல் பதார்த்தங்களும் முக்கியத்துவம் வகிக்கின்றன. அந்த வகையில் தென்மாவட்டங்களில் கை சுற்று முறுக்கு முக்கிய பதார்த்தமாக உள்ளது. அரிசி மற்றும் உளுந்து மாவில் எல் சேர்த்து இந்த முறுக்கு தயாரிக்கப்படுகிறது. எந்தவித உபகரணங்களும் இன்றி கையினாலேயே தயாரிக்கப்படுவதால் இதனை கை சுற்று முறுக்கு […]