Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. புதுவகையான வங்கி மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புது நெட் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் அதிகரித்த எலிக்காய்ச்சல்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும், ஸ்க்ரப் டைபல் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதேபோல டெங்குவால் 4806, சிக்கன் குனியாவால் 140 பேர் மற்றும் மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நோய் பாதிப்பு […]

Categories

Tech |