Categories
மாநில செய்திகள்

என்ன? பள்ளிக்கு வராமல் சம்பளமா?…. வெளியான ஷாக் நியூஸ்…!!!!

அரசு பள்ளியில்  ஆசிரியர் பள்ளிக்கு வராமல் ஊதியம் வாங்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே தாளக்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |