தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் […]
Tag: பொதுமக்கள் கருத்து
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது. சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் […]
அம்மா ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது கூறியது போன்றே தற்போது சசிகலாவுக்கு கூறுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு டி.டி.வி தினகரன் வருகை தந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சசிகலா […]