Categories
தேசிய செய்திகள்

ரூ. 500 கேட்டா, ரூ.2500 கொட்டிய ஏடிஎம் மையம்…. முந்தியடித்த மக்கள்…. நாக்பூரில் நடந்த சுவாரசியமான சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு 500 ரூபாய்க்கு பதில் 2500 ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. இருந்தாலும் வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய்தான் டெபிட் ஆகி உள்ளது. அதனால் உறுதி செய்ய 500 ரூபாயை எடுத்தபோது மீண்டும் rs.2500 வந்துள்ளது. அதன்பிறகு அவர் அந்த இடத்திலிருந்து சென்ற பின்னர் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதனால் ஏராளமான மக்கள் ஏடிஎம் மையம் […]

Categories

Tech |