கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக மின் மோட்டார் பழுதடைந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் சாத்துக்கூடல் பெண்ணாடம் சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ […]
Tag: பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் இருக்கும் ரெட்டியார் தெருவில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 350 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 15-ஆம் தேதி ஊராட்சி தலைவர் பழனிவேல் மற்றும் சிலர் துளையிட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து 7 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் […]
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சர்வர் பிரச்சனையால் ஆன்லைன் மூலம் 100 நாள் வேலைக்கு பதிவு செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். […]
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் லாரி ஓட்டுனரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை சரியில்லாததால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை அறிந்த பொதுமக்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக புலிவலம் சாலை விரிவாக்க பணியின் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணியை விரைந்து […]
சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து மூலப்பட்டறை செல்லும் ஈ.வி.கே சம்பத் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த நிலையில் பல தினங்களாக சாலை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக வண்டிகள் செல்லும்போது புழுதி பறந்துள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி […]
வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள எம்.ஆர்.டி நகரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டம் ராமேஸ்வரம் […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை கால்வாய் போன்ற வசதிகள் எதுவுமே முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு முறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் […]
மணலை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கட்டுபாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் சுமார் 56 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பறையன்குளம் கிராமத்தில் நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கமுதி-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள காவடிபட்டியில் ஆட்டுக்கிடை போடுவதற்கு நாகராஜன் மற்றும் முனியசாமி அனைத்து ஆடுகளையும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு புதூரில் உள்ள வீட்டுமனைகளை பொதுமக்கள் பலர் வாங்கி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டு மனைகளுக்கு போதிய வழித்தடங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]
குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள கீழசொக்கநாதபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் உடனடியாக வழங்க […]
மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிபட்டிபுதூர் கிராமத்தில் உள்ள காவல்காரன் குட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த மரங்களை சிலர் வெட்டியதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே காவல்காரன் குட்டை சம்பந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தீர்ப்பு வரும் வரை குட்டை உள்ள பகுதிகளுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை […]
லாரி டிரைவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பொட்டிதட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக வேல்முருகன் மீது மோதிவிட்டு […]
பெண் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நகுலேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ஜான்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்சி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நகுலேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் காவல்துறையினர் […]
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பயிர்கள் தயிர்பள்ளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகு பராமரிப்பு பணி காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் சாலையில் காலி குடங்களுடன் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கி 10 ஆண்டுகள் மேலாகியும் இடம் ஒதுக்கீடு செய்து தராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட அக்கிரமேசி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2006ஆம் ஆண்டில் மனுக்கள் […]
குடிநீர் சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டயம்பாளையம் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் குடிநீர் சீராக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் திரண்டு கொண்டையம்பாளையம் சாலையில் காலி […]
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . திருவண்ணாமலை மாவட்டத்தில் பே கோபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பே கோபுரம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் […]
பெரம்பலூர் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொடுக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் சென்ற 12-ஆம் தேதி அன்று திடீரென மின்மாற்றி வெடித்து மின் தடை ஏற்பட்டுள்ளது. அந்த மின்மாற்றியை மின் ஊழியர்கள் சரி செய்யாமல் இருந்ததால் அரணாரை கிராமத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் இல்லாமல் அப்பகுதியே இருளில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சரக்கு வாகனத்தில் […]
மயிலாடுதுறையில் சாலைகளில் குளம்போல் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே குழாய்கள் வெடித்து பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதில் ஆரோக்கியநாதபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலையில் அதிக அளவு சாக்கடை […]
நாகப்பட்டினத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு பகுதியில் 200-ற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
திண்டுக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டியபட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சில தினங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிக்கும் நீரை கூட விலைக்கு வாங்கி உபயோகித்து வந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரி மற்றும் ஊராட்சி மன்றத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை […]
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி மின் மோட்டாருக்கு பூட்டு போட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகி கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டர். நாற்றம்பள்ளி அடுத்த கொண்டகிண்டம்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட குண்டு கொள்ளை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் மேல்நிலை தொட்டி மினி டேங்க் ஆழ்துளை கிணறு உள்ளது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மின்மோட்டார் பழுதானதால் குடிநீரின்றி மக்கள் […]