கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர […]
Tag: பொதுமக்கள் தடை
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவுவதை தடுப்பதற்காக, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை காரணமாக கொண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆகஸ்டு 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின்போது அனைத்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்காலில் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் புத்துபட்டு என்ற இடத்தில் […]