Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி வகுப்பறைக்கு பூட்டு போட்ட பெற்றோர்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்க தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் வேலை பார்க்கும் நிலையில், 155 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியை ஒருவர் 1- ஆம் வகுப்பு, 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். அவர் மாணவ மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வட்டார தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாலம் அமைக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை-நவ்வலடி சாலையில் தொடர்மழை காரணமாக ஓடையின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் நீண்ட தூரம் சுற்றி செல்கின்றனர். இதனை அறியாமல் சிலபேர் தரைமட்ட பாலத்தின் மீது வெள்ளத்தில் தத்தளித்த படி வாகனங்களில் செல்கின்றனர். எனவே அப்பகுதி மக்கள் தரைமட்ட பாலத்திற்கு அருகில் ராட்சத குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்க […]

Categories

Tech |