அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதனைஅடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் அரசு அலுவலக நேரம் தொடங்கியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பொது சேவை சார்ந்த துறைகள் உட்பட பலவற்றிலும் அரசு ஊழியர்களின் இருக்கைகள் காலியாகவே உள்ளது. தாமதமாக பணிக்கு வருகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு […]
Tag: பொதுமக்கள் புகார்
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து கந்து வட்டிக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கந்துவட்டி சம்பந்தமான மனு பெறும் முகாம் நடந்தது. அதன் காரணமாக மஹராஜகடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பூசாரிபட்டி கிராமத்தை […]
தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முறையான சாலைவசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள அகமலை ஊராட்சியில் கரும்பாறை கிராமம் உள்ளது. இங்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகள் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனைதொடர்ந்த்து கரும்பறையில் இருந்து சோத்துப்பாறைக்கு சாலை அமைத்து தருமாறு அப்பகுதி […]
நாமக்கல் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் பத்திரப்பதிவு துறை அரசு தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம், செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 1 1/2 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். […]