கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெடி வைக்கப்பட்டது. அப்போது அருகே இருந்த வீடுகள் மீது கற்கள் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இது தொடர்பாக சப் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் கடந்த சில மாதங்களாக கல்குவாரி செயல்படாமல் இருந்துள்ளது. நேற்று கல்குவாரியில் மீண்டும் பணிகள் தொடங்கியதால் கோபமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் கோபிலதா, […]
Tag: பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்காமல் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கும் சமமான முறையில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் திண்டுக்கல்- குஜிலியம்பாறை சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமமான முறையில் 100 நாள் […]
பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டி பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சரியாக நின்று செல்லாததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று தங்கம்மாபட்டியில் நிற்காமல் சென்றதால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து […]
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டியில் உள்ள செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தின் முன்பு பணத்தை மீட்டு தரக்கோரியும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ் புதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதற்கான பணி நெடுஞ்சாலை துறை வசூல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 அடி அகல சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை அகல பணிக்காக வந்த நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சாலையை வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு […]
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சத்யா நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் நகர மன்ற […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பேரின்ப விஜயகுமார் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தார். ஆனால் குழாயில் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் திடீரென போராட்டத்தில் […]
போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு […]
பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத் திற்குள் திடீரென ஏராளமான மக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சியா தலைவர் முக்-தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இவர்கள் பிரதமராக பதவி ஏற்க போகும் முகமது அல் சூடானியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் முகமதுக்கு ஈரான் மிகவும் நெருக்கமாக செயல் படுவதாக […]
பழமையான ஆழமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள பரணிபுத்தூர், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் பருவ மழைக்காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல மதகுகள், மழை நீர் கால்வாய்கள் அமைத்து தந்தி கால்வாயுடன் இணைக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் […]
பிரபல நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்காக தெருக்களில் ராணுவத்தினர் பீரங்கிகளோடு நிறுத்தப்பட்டுள்ளனர். சீன நாட்டில் உள்ள ஹேனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்குள் பணத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படாததால், ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதி தெருக்களில் […]
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகில் சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் பகுதியில் முப்பாத்து ஓடை அருகே சுடலைமாடசாமி கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு ஒருவர் இடத்தை தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் உள்ள இடத்தின் வாசல் பகுதி ஓடை புறம்போக்கில் உள்ளதாக பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து எந்த முன் அறிவிப்பும் இன்றி பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன் போஸ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சதீஷ், […]
பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். […]
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நிலையான சுடுகாடு இல்லாததால் மூன்று நாட்களாக உடலுடன் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டியாம்பூண்டி கிராமத்தில் கடந்த 18ம் தேதி பட்டினத்தை சேர்ந்த அமுதா என்பவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு தீர்வு காணவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கே […]
சிப்காட் பகுதியில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் தொழிற்சாலையை விரிவாக்கும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போச்சம்பள்ளி – கல்லாவி வரை செல்லும் ரோட்டில் சிறிது நேரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது […]
அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காத்துக்குளி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்மோட்டார் மூலம் 2 கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் கோத்தகிரியில் உள்ள பேரூராட்சி […]
பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். […]
குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் நகராட்சியின் 30 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அனிச்சம்பாளையம்.இந்தப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கல்யாணமண்டபம், மின்வாரிய அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கவுன்சிலர் […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் விடுதலைமணி. இவர் அவரது நண்பர் பழனிவேல்ராஜன் என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழத்தர். அவரது நண்பர் பழனிவேல்ராஜன் தஞ்சையில் உள்ள மருத்துவக் […]
பேருந்துகளை இயக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னூர், பலவரசன், கீழச்சேரி ஊராட்சியில் ஏற்கனவே செயல்பட்ட கீழச்சேரி, சிவந்தான்காடு, அறந்தாங்கி, குண்டக வயல், கணக்கன் வயல், நெட்டியேந்தல் ஆவுடையார் கோவில் வழிப்பாதையில் நகரப்பேருந்து, மினி பேருந்தை இயக்க வேண்டும். மேலும் பெருங்காடு, அறந்தாங்கி, பள்ளத்தி வயல், இசைமங்களம், கிடங்கி வயல், சிறுமருதூர், மணமேல்குடி வழிபாதையிலும் இயக்கப்பட்ட அரசு பேருந்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் […]
ஆத்தூர் அருகில் அம்பேத்கார் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு பீடம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்தப் பகுதியை சேர்ந்த 25 பேர் அம்பேத்கர் சிலையை ஒரு துணியில் சுற்றி அந்த பீடத்தில் நிறுவி சிலையை திறக்க முயற்சி செய்துள்ளனர். இத்தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யும் என அறிவித்திருந்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகே தென்மலை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் பயனாளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பலருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாமல் இருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு […]
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது […]
கோபால் நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் சுக்காங்கல்பட்டியில் கோபால நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் மூர்த்தி நாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் தனியார் அடகு கடையில் அதிகமான தொகைக்கு வைத்ததாக […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சின்ன கொல்லியூரில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மூலமாக 462 குடும்பத்தினர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நின்றுள்ளனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரசு தரமற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் […]
வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் காமராஜர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு மாதம் சரியாக குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் வராததை […]
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராமன்புதூர் கோல்டன் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கோபுரத்தை அமைக்ககூடாது என எதிர்ப்பு வந்தனர். இந்நிலையில் இந்த பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என […]
கூட்டுறவு வங்கியின் முன்பாக அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதன்படி பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமமக்கள் நகைக்கடன் செய்யுமாறு கூட்டுறவு வங்கியில் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் நகைகடன் தள்ளுபடி […]
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் விழா நடக்க வேண்டிய இடமும் சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என கூறி அறிக்கை […]
பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. சில வருடங்களாக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேற்றபடுகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோவிந்தராஜ பட்டினம், ஓலைப்பாடி, காரைப்பாடி, வீரமாநல்லூர், வயலப்பாடி போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைக்கு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் குருசாமி, மாவட்டச் செயலாளர் சவுந்தரபாண்டியன், […]
கால்வாயில் மணலை திருடும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி, குடிசேரி , சலுப்பட்டி, தொட்டனம்பட்டி, வீராளம்பட்டி, மங்கல்ரேவு, பெரியபூலாம்பட்டி, கல்லுப்பட்டி மற்றும் வண்ணிவேலம்பட்டி போன்ற கிராம மக்களுக்காக ராமசாமிபுரம் பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் சில மர்ம நபர்கள் மண்ணை திருடியதால் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது . இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது […]
தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பி.கொடிகுளம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு வங்கி செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]
தலைமை ஆசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 84 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கேட்டபோது, பள்ளியின் தலைமையாசிரியர் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் […]
வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் தடுத்தி நிறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் குட்டுக்காடு கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு வனப்பகுதியின் வழியாக தான் செல்லவேண்டும். இந்நிலையிலும் வனப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக வனத்துறையினருக்கு புகார் எழுந்து உள்ளது. எனவே வனத்துறையின் துறையினர் அப்பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று தோண்டி வனப்பகுதிக்குள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அறிந்த குட்டுக்காடு கிராம […]
தரமற்ற அரிசி வாழங்கியதால் ரேஷன் அரிசிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கண்ணாத்தாள் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கண்ணாத்தாள், விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல் ஆகிய கிராமங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்ற முறையிலும், பூச்சி, வண்டு ஆகியவை அதிக அளவில் கிடந்ததாக கூறப்படுகிறது. […]
இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் மூதாட்டி பேச்சியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு அவரது உடலை தகனம் செய்வதற்காக கொண்டு சென்றனர். அப்போது திடீரென அங்குள்ள பொதுமக்கள் சாலையில் அவரது உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இறந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும், எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் […]
வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்றுகோம்பை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் ஒருநபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்த வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் […]
கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி வெள்ளை நிற மண் தொடந்து கொட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த வெள்ளை நிற மண்ணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் விசாரணை செய்ததில் ரசாயன கழிவுகளுடன் மண் பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் […]
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிகாந்தன் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை […]
குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மாநகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் குடிநீர் சரியாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். இந்நிலையில் போஸ் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்தும், […]
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் ஆக்ஸிஜனை தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பல்வேறு இடங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றது. இதனையடுத்து இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியானது இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. […]
வீட்டுமனை வேண்டி பொதுமக்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நல்லி தோட்டம் அருகாமையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்து 6-க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்து வீட்டுமனை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் விருப்பம் சத்திரம் பகுதிகளில் 50 வருடங்களுக்கு மேலாக 160 குடும்பங்கள் வசித்து வருகிகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 61 […]
அரசு கட்டித் தந்த வீடுகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அதை திரும்பத் புதியதாக காட்டி தருமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனியில் சென்ற 1982-ஆம் ஆண்டு 35 வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அதில் எளிமையான மற்றும் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்காலனியில் அமைந்திருக்கும் வீடுகள் தற்போது மிக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பகுதிகளில் பூச்சிகள் […]
தாலுகா அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள இரண்டாவது வார்டில் தோட்டம், வயல் ஆகியவை இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் சென்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர்கள் அந்த பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊர் […]
பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முத்தனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் ஒருவர் டீ மற்றும் காய்கறி கடைகளை வைத்து விற்பனை செய்து வந்தார். இதனால் அப்பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அந்த கடையின் உரிமையாளரிடம் அங்கு […]
பெரம்பலூரில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த்தில் நேற்று மங்களமேடு கிராம பொதுமக்கள், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி விவசாயிகள் உழவர் சந்தையாகவும், விளையாட்டு மைதானமாகவும், தானியம் […]
நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான கேடிசி நகர் அருகே 126 ஏக்கர் நிலத்தை சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என்று தமிழக […]
திருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீரை முறையாக வழங்க கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.