Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலி பத்திரங்கள் தயாரிப்பா…..?? முன்னாள் அமைச்சருடன் சென்று மனு அளித்த பொதுமக்கள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிலர் எங்கள் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான இடத்திற்கு போலியான பத்திரங்களை தயாரித்துள்ளனர். தற்போது பெருந்துறை தாலுக்கா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலத்திற்குரிய பட்டா கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர். மேலும் எங்களது கிராமத்தில் வசிப்பவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள்…. மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மக்கள் குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் நடத்துகிறது. அதன்படி ஜூலை 27-ம் தேதி ஸ்ரீரங்கம்  அலுவலகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி அரியமங்கலம் அலுவலகத்திலும், செப்டம்பர் 28-ஆம் தேதி திருவரம்பூர் ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும், அக்டோபர் 26-ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முழு நேர கடையாக மாற்ற வேண்டும்” சிரமப்படும் தொழிலாளர்கள்…. பொதுமக்கள் அளித்த மனு…!!

சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டுறவுத்துறை துணை பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.  வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று  சாய்நாதபுரம் அருகில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி  தலைமையில் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு 700-க்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் ரேஷன் கடை பகுதி நேரத்தில் இயங்கி வருவதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இயற்கை வளங்களின் பாதுகாப்பு” கல்குவாரிகளை மூட வேண்டும்…. பொதுமக்கள் கோரிக்கை…!!

கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளக்கோடு, மேக்கோடு, பொன்மனை, வேளிமலை போன்ற கிராமங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாய நிலங்களும், நீர் ஆதாரங்களும் செழிப்பான முறையில் இருக்கின்றது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து இருப்பதால் இந்த மலைப் பகுதிகளை […]

Categories

Tech |