Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்… நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகம்… அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!!!

குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்”…. பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!!!

நம்பியூர் அருகே நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓணான்கரடு கிராமத்தில் பல வருடங்களாக ஒருவரின் நிலத்தை அங்குள்ளவர்கள் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்து இருக்கின்றா.ர் நிலத்தை வாங்கியவர் சுற்றிலும் வேலி அமைத்ததால் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்களிக்க முடியாத மக்கள்…. முற்றுகையிடப்பட்ட வாக்குச்சாவடி…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  இடங்களில்  சிலர் வசித்து வந்துள்ளனர்.  அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள்  இடம்பெயர்ந்துள்ளனர்.  இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதியும் இல்லை… பொதுமக்கள் அவதி… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாடகாசம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் நீண்ட காலமாக கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக குடிநீர் உள்ளிட்ட அடிப்பட வசதிகளும் சரியாக செய்யப்படவில்லை. இந்நிலையில் மாடகாசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க… நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… அதிகாரிகள் சமரசம்..!!

மயிலாடுதுறையில் கழிவுநீர் தெருவில் விடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவு நீர் ஆகியவை வந்து சேர்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக […]

Categories

Tech |