Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உஷாராகி ஓட்டம் பிடித்த சிறுத்தை…. பீதியிலிருக்கும் பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் சிறுத்தை ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே இருக்கும் மேல ஏர்மால்புரத்தில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்து குதறியது. இதனால் ஆடு கதறி கத்தும் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதன்பின் அவர்கள் வருவதை கண்ட சிறுத்தை உஷாராகி ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. இதோடு இச்சம்பவம் தொடர்ந்து […]

Categories

Tech |