இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
Tag: பொதுமுடக்கம்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
வேகமாகப் பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் , தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறப்பிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்கு , கூடுதல் கட்டுப்பாடுகளுடன் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளைமுதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் , மதுபான பார்களை செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைவரும் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலுங்கள் இயங்க அனுமதியில்லை. […]
தமிழகம் முழுவதும் வருகின்ற 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. போல பெரிய கடைகள், ஷாப்பிங் மால் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் […]
தமிழகம் முழுவதும் வருகின்ற 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. போல பெரிய கடைகள், ஷாப்பிங் மால் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் […]
தமிழகத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வருகிற 26-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அது இன்று மாலை தெரிய வரும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]
கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 5ஆண்டுகளுக்கு பொருளாதார வீழ்ச்சியும், 10ஆண்டுகளுக்கு வேலையில்லா நிலையும் ஏற்படும் என கே.எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறேன். ஏன்னென்றால் இவ்வளவு பெரிய கொரோனா தொற்று இருக்கும் பொழுது தேர்தல் ஆணையம் தமிழகத்தில், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் இவ்வளவு பெரிய பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது. தலைவர் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், கொரோனா பாதிப்பை சமாளிக்க கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து வருகின்றோம். நம் நாட்டில் மிகப் பெரிய மருந்து […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]
ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை ரத்து செய்ய அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரசால் உலகநாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் ஜெர்மனியில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் அறிவித்திருந்தார். இந்த […]
பொது முடக்கம் நீடிக்கப்படுவது மற்றும் தளர்த்துவது குறித்த முடிவுகளை ஸ்விஸ் பெடரல் கவுன்சில் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததன் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் இதுவரை குறையாத காரணத்தால் அங்கு கட்டுப்பாடுகள் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த பொதுமுடக்கத்தை மீண்டும் […]
ஜெர்மனியில் மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருக்கிறது. அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்நிலையில் ஜெர்மனில் புதுவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதால் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த ஜெர்மனியில் வரும் மார்ச் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நாளை […]
ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால் 3வது பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என ஏஞ்சலா மெர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவுவதால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது பொதுமுடக்கம் முடிவதற்கு முன்பே மூன்றாவது பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று ஜெர்மன் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் 4% மக்களுக்கு மட்டுமே […]
சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் அயர்லாந்தில் வரும் பிப்ரவரி 28 கொரோனா பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார துறை அமைச்சர் அலைன் பெர்செட் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களில் தெரிவித்ததாவது, ஊரடங்கு விதிகளில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என பெடரல் கவுன்சில் திட்டமிடவுள்ளது. மாகாணங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகே இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆனால் அனைத்துக் […]
பிரிட்டனில் மார்ச் மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஜெர்மனியில் போடப்பட்டு இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொது முடக்கத்தை மார்ச் 7ம் தேதி வரை நீட்டிக்க ஜெர்மன் மத்திய அரசாங்கம் மற்றும் 16 மாநில தலைவர்கள் […]
ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜெர்மன் முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தியது. இதனால் ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஆஸ்திரியா-ஜெர்மனி கிடையேயான எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CSU கட்சிப் பொதுச் செயலாளரான மார்கஸ் ப்ளூம் தெரிவித்ததாவது, கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தி உள்ளது. இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா அலை எல்லை வழியாக ஜெர்மனிக்குள் […]
தடுப்பூசிகள் நல்ல பயன் அளிப்பதால் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை என்று பொதுமக்களும், அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் கொரோனாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 80 வயது மேற்பட்டவர்களில் 64 சதவீத பேருக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 65 சதவீத கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் […]
நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள தளங்களுடன் பொது முடக்கத்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தால் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படாமல் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஷர்வின் ஹால் (27). இவரது மனைவி லாத்ரோயா ஹால். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சர்வின் கடந்த மார்ச் மாதத்தில், கால் வலியினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பலமுறை சென்றும் அவருக்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை மட்டும் அளித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே சர்வின் மற்றும் அவரது மனைவி எம்ஆர்ஐ ஸ்கேன் […]
கொரோனா பெருந் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி – கல்லூரிகள் அடைக்கப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான ஆலோசனையை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட இதற்கான அறிவிப்பை வெளியிடபட்டு இருக்கின்றது. தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு டன் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் […]
புதுச்சேரியை பொருத்தவரை தற்போது நிவர் புயல் என்பது நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதை அறிவுறுத்தும் விதமாகத்தான் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7 எச்சரிக்கை கூண்டு ஏற்றிவிட்டால் இந்த பகுதியை புயல் தாக்கும் அல்லது கடக்கும் என்று பொருள்படும். இதனிடையே முன்னேஎச்சரிக்க நடவடிக்கையாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
கொரோனா அச்சுறுத்தலின் போது அமல்படுத்தப்பட்டஉலகளாவிய ஊரடங்கு காரணமாக பூமியின் வளிமண்டலத்தில் காற்று மாசு குறைந்திருப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டின் நவம்பர் மாத நடுப்பகுதியில் சீனாவில் வெடித்த கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்க சர்வதேச நாடுகள் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தின. மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவானது. விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கான எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. உணவு விடுதிகள், […]
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் 11 மாதம் ஆகியும் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் அதன் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 11 மாதங்களில் உலக அளவிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 10,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. […]
கொரோனா பரவியதை தொடர்ந்து தற்போது பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில அரசாங்கங்கள் கல்வி நிலையங்கள் திறப்பை அறிவித்து வருகின்றன. பல மாநிலங்களில் கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலும் கூட 16ஆம் தேதி பள்ளி – கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவை அரசு மாற்றி அமைத்துள்ளது. இதனிடையே கல்வி சார்ந்த கல்லூரிகளில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு என அடுத்தடுத்த பணிகள் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமுல்படுத்தியது. கிட்டத்தட்ட ஏழு – எட்டு மாதங்களாக பொதுமுடக்கம், பொதுமுடக்க தளர்வு என கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பிற நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் கொரோனாவுக்கான இரண்டாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு […]
கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடினாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பலர் அரசின் விழிப்புணர்வை மீறி முகக் கவசங்கள் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் […]
பள்ளியை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் என்பது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவருமே பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு 16 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்புகள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக் 31) முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு: 9,10,11 ,மற்றும் […]
நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி […]
நாம் அனைவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாம் பேருந்தாக இருக்கட்டும், ரயிலாக இருக்கட்டும் எதிலும் சென்றாலும் ஜன்னல் அருகே அமர்ந்து செல்வது தனிரகம். அதே போல நம்முடைய எண்ணம் விமானத்தில் நிறைவேறிவிடாதா ? என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை கடந்து வருகின்றோம். பலருக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு நிறைவேறாமலேயே இருக்கின்றது. விமானத்தில் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்றாலும், […]
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்? நவம்பர் 30-ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து […]
கொரோனா பெருந்தொற்று தமிழகத்தை உலுக்கி, தற்போது தாக்கம் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவிலேயே சிறப்பான மருத்துவத்தால் தமிழகம் கொரோனாவை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. வரும் நாட்கள் பண்டிகை நாட்கள் என்பதால்… இந்த காலங்களில் கொரோனா பரவி விடக் கூடாது என்பதில் அரசு பல்வேறு விழிப்புணர்வு, ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பண்டிகை நாட்களில் கூட்டநெரிசல், காற்றோட்டமில்லாத கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. […]
கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதையும் கணக்கில் கொண்டு வருகின்ற நாட்களில் இந்தத் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தின் போதே டாஸ்மார்க் கடைகளும், மது பார்களும் மூடப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பார்க்க அனுமதி […]
தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று […]
தமிழக தொடக்க கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுக்கள் பின்பற்றி வரும் நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுத்துள்ளது.தமிழகத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுவாக விஜயதசமி சரஸ்வதி பூஜை விழாக்களில் புதிதாக சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக சரஸ்வதி […]
திரையரங்கை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா பெற்றுந்தொற்று காரணமாக நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வந்த நிலையில், நாடு முழுவதும் திரையரங்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அனால் தமிழகத்தில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன. […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு இருந்தாலும், மீண்டும் கல்வி நிலையம் எப்போது தொடங்கும் ? கல்வியாண்டு எப்போது ஆரம்பிக்கும் என்று பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் ஆவப்போது பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு கருத்து தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் […]
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ரூ.20,050 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கொரோனாவை தடுக்க மருந்து […]
தமிழகம் முழுவதும் இன்று பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய அரசு […]
கொரோனா தடுப்பில் முன்களப்பணியாளர்களாக செயல்படுவோரின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நடிகர் சூர்யா 2.5 கோடி வழங்கியுள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிவாரண உதவிகளை திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கூட தஞ்சாவூர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிவாரணம் வழங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க […]
தமிழகத்தில் நாளை செயல்பட இருக்கும் வணிகவளாகத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய […]
தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் 100% பணியாளருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அம்சங்களில் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ போக்குவரத்துக்கு 7 தேதி அனுமதி முதல் அனுமதி வழங்கியுள்ள தமிழக […]
தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க […]
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு நாளை மறுநாள் முதல் அமலாகிறது. இதனிடையே கல்வி சார்ந்த, மாணவர்களின் தேர்வு சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இன்று ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை ஒட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஒட்டி அத்தியாவசியப் பொருட்களை மக்கள் நேற்றே வாங்கியுள்ளனர். நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நாளையோடு நிறைவடைய இருக்கும் […]
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான அறிவிப்புகளும், உத்தரவுகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை தளர்வின்றி முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாளை பால் வினியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், குறைந்த அளவிலான பெட்ரோல் பங்க்கில் […]
நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் மாநில அளவில் கொரோனா தாக்கம் குறித்து அந்த மாநிலமே முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. குறிப்பாக மத்திய அரசு… யோகா, உடற்பயிற்சி கூடம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசு […]
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழுமுடக்கம் அமலுக்கு வந்தது. கடந்த ஊரடங்கில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தன. ஆனாலும் மாநில அரசு நிலைமையை பொறுத்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்தவகையில் தமிழகத்தில்… இன்று நள்ளிரவு 12 […]