Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஆகஸ்ட் 31 வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு …!!

இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வு அமலாக்கி உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தளர்வு வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரவு நேரம் நடமாட இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்தியர்களை மீட்க சிறப்பு விமான சேவை தொடரும் தெரிவித்திருந்த மத்திய அமைச்சகம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 9.30 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள்  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது […]

Categories
தேசிய செய்திகள்

ஆக..,31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – சாட்டையை சுழற்றிய மத்திய அரசு …!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஐந்து மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக ஏற்பட்டதை அடுத்து சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. நாளையோடு பொது முடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் […]

Categories
அரசியல்

ஆகஸ்ட் மாதம் முதல் இனி கிடையாது – மக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு …!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பேரிடர் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு முடக்கம் அமல் படுத்தப்பட்டு, தடுப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை என வழங்கி வந்தது. ஏறக்குறைய மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஐந்து மாதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜிம் செயல்பட அனுமதி – மத்திய அரசு அனுமதி …!!

நாடு முழுவதும் நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கிற்கு தடை விதித்துள்ளது. இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாட இருந்து வந்த தடைகள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 4ஆவது முறை – அதிரடி உத்தரவு அமலாகியுள்ளது …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாளாவது பொதுமுடக்க்க அறிவிப்பு அமலில் இருக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முழு பொதுமுடக்கம்…. போலீசாருக்கு அறிவுறுத்தல் …!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மாலை 6 மணி முதல் 3 நாட்களுக்கு – முக்கிய உத்தரவு

கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காரணத்தினால் கோவையில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவையைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் வரை கிட்டத்தட்ட 2966பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது. கோவையிலும் அதே நடைமுறைதான் கடந்த ஒரு மாதமாக பின்பற்றி வரப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு …!!

கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் நாளை முதல் 27ஆம் தேதி வரை 3 நாள் முழுக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒரு கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மூன்று நாட்களுக்கு முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பது தமிழகம் முழுவதும் இருந்து இருக்கிறது. அந்த சூழலில் கோவையிலும் அதேபோல் நடைமுறையில் தான் கடந்த ஒரு […]

Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு …!!

கண்ணுக்கே தெரியாத கொரோனா பெற்றுந்தொற்றால் உலக நாடுகள் முழுவதும் முடங்கி இருக்கின்றது. நாடுகளின் பொருளாதாரம் சிதைந்து இருக்கும், நிலையில் ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழக அரசாங்கம் இது தொடர்பான பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றது. தமிழக தலைமை தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பிற நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு முதலீடு […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் காலை 6 மணி – இரவு 8 வரை – அறிவிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு முடக்கத்தையும் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் புதிய நேர கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி உத்தரவு …!!

தஞ்சை மாநகர பகுதியில் இன்று முதல் கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். டாஸ்மாக் கடைகளை மாலை 4  மணிக்கு அடைக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

ஜூலை 24ஆம் தேதி முதல்- முழு முடக்கம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 8 நாட்களுக்கு…. முழு ஊரடங்கு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – அதிரவைக்கும் அறிவிப்பு …!!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சிஸ் வங்கி, கொடாக் மகேந்திரா, மகாராஷ்டிரா வங்கி, ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் குறைந்தபட்சம் நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்ப செலுத்துவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இழந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், வங்கியின் இந்த அறிவிப்பு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகளில் […]

Categories
அரசியல்

இன்று மாலை 4 மணிக்கு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கால தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது ஊரடங்கு முடியும் ? எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என்ற திட்டவட்டமாக முடிவாகாத சூழலில் கல்லூரி தொடங்குவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முக்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: CBSE ”10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு” அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 27 வரை தடை – அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் ஊரடங்கு ஒன்றே சிறந்த தீர்வு என்பதை உணர்ந்த, மத்திய மாநில அரசு முழு பொது முடக்கம் அறிவித்து மக்களை முடக்கி வைத்துள்ளனர். அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடைவிதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது சென்னையில் ஜூலை 27 வரை பேரணி ஆர்ப்பாட்டம் மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு – அரியலூரில் தீடீர் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத. இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொதுமக்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல்ல, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சரிந்து போன மக்களின் வாழ்க்கை தேவையை மீட்டெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும்,  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக வங்கிகளில் வட்டி கட்டுவது, இஎம்ஐ செலுத்துவது, வீட்டு வாடகை, மின்கட்டணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களிலும் சில சலுகைகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது.  இந்த வரிசையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து- நாளைக்கு பரிந்துரை வழங்க அறிவுரை …!!

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்க வேண்டும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கவனிச்சீங்களா…..! ”2 பேரை வணங்கிய மோடி” யார் அந்த இருவர் ?

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசும் போது நாட்டில் இருவருக்கு தலைவனாக்குவதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உள்ளது என்று தெரிவித்தார். அதில் பிரதமர் மோடி நாட்டில் 2 பேருக்கு நான் தலை வணங்குகின்றேன் என்ற முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டு பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

நண்பர்களே…. அதிகமாக உச்சரித்த மோடி…. என்ன பேசினார் தெரியுமா ? முழு தொகுப்பு உங்களுக்காக …!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது  அவர் பேசும் போது, என் அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்… கொரோனா பெருந்தொற்றுக்கெதிரான போரில் நாம் தற்போது unlock  இரண்டிற்கும் நுழைந்து இருக்கிறோம். அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் காலத்திற்குள் நாம் நுழைந்து இருக்கிறோம். இதன் காரணமாக உங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். நண்பர்களே…. கொரோனாவின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 31 வரை இதுவெல்லாம் இயங்காது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு …!!

பொதுமுடக்க தளர்வுகள் 2.O என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது முடக்கம் 2 தளர்வுகள் என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திறப்பதற்கான தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் கல்வி நிறுவனங்கள்,  குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள், கோச்சிங் சென்டர் உள்ளிட்டவற்றிற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ….!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: பொது முடக்கதளர்வு- 2.0…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு …!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7ஆவது முறையாக…. வேற வழி தெரியல…. இதான் முடிவு….. வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் பொதுமுடக்கம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது  பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொரு மாவட்டமும் எப்படி இருக்கு? நிலவரங்களுக்கு ஏற்ப ஊரடங்கு …!!

தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா ? போன்ற  விவாதங்கள் எழுந்த நிலையில் தற்போது ஊரடங்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரையா ? ட்விட் மூலம் கசிந்த தகவல் …!!

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட் செய்துள்ளார். ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவரான பிரதீப் கவுர் தற்போது போது ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவில் அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை பொறுத்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல மருத்துவ நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் பார்த்தோமென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஜூலை 31வரை பொது முடக்கம் நீட்டிப்பு …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது முடக்க்கம் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள மாநிலமாக மகராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒரு லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
Uncategorized

#Breaking: மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர்  அறிவித்தார். அம்மாநிலத்தின் COVID-19 நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் – தமிழக அரசு விளக்கம் ..!!

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை  இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் இருப்பாங்க – சென்னைக்கு சீல் …!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் கடுமையாக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாட்கள் ( ஜூன் 30ஆம் தேதி வரை ) பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில்,கடந்த ஊரடங்கில் அறிவுரை சொல்லி அனுப்பினோம். இருந்தும் பலர் கடைபிடிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேவையின்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் – சென்னையில் கடும் கட்டுப்பாடு ..!!

நாளை பொதுமுடக்கம் கடுமையாக பின்பற்றப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், தேவையின்றி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல். இந்த முறை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். சென்னையில் ட்ரான் கேமராக்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 மாவட்டம் …. 12 நாட்கள்…. எது இயங்கும் ? எது இயங்காது ? முழு விவரம் …!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் 4 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மருத்துவ வல்லுநர் குழு கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் தமிழக மருத்துவ குழுவினருடன் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர் விடுதிகள் ஜூன் 11-ல் திறப்பு

 தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என  சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

Categories
அரசியல்

உத்தரவு போட்ட அரசு…! ”ஷாக் ஆன மக்கள்” மீண்டும் பொதுமுடக்கம் …!!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உள்ளதால் ஒட்டுமொத்த மக்களும் பொருளாதாரத்தை இழந்து நிர்கதியாக இருக்கின்றனர்.  தமிழகமும் இதே சூழ்நிலையில் தான் இருக்கிறது. தமிழகத்தில் மக்களின் பொருளாதார முற்றிலும் முடக்கப்பட்டதோடு, கொரோனாவின் தாக்குதல் வேட்டையும் தொடர்ந்து இருப்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு: கிட்டத்தட்ட நான்கு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
அரசியல்

திரையரங்கு திறப்பு எப்போது ? அமைச்சருடன் ஆலோசனை …!!

தமிழகத்தில் திரையரங்கம் திறப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் திரையரங்குகள் இப்போது செயல்படாமல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் திரையரங்க தளர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இந்தநிலையில் தடையிலிருந்து திரையரங்குகளை இயக்குவது குறித்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூடம் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வமும், உதயகுமார், ஆர்கே செல்வமணி ஆகியோர்  பங்கேற்றுள்ளனர். இதில் திரையரங்குகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும். தனி […]

Categories
அரசியல்

100% தளர்வு …! ”எந்த கட்டுப்பாடும் இல்லை” மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் இ.பாஸ் இல்லாமல் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,  இன்றோடு மூன்றாவது பொது முடக்கம் முடிவடைய இருக்கிறது இதனிடையே இன்று 4ஆவது பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு மே 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் தற்போது மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாருக்கு தளர்வு ? யாருக்கு இல்லை ? உங்க மாவட்டம் உண்டா ….!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் 20 பேர்… வேனில் 7 பேர்… காரில் 3 பேர்…. e-Pass இல்லாமல் போக்குவரத்து அனுமதி …!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல புதிய தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25 மாவட்டங்களுக்கு தளர்வு…. 12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை …!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை […]

Categories
அரசியல்

மே 4 முதல் எது இயங்கும்? எது இயங்காது?

மே 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் எது இயங்கும் ? எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம். தமிழக அரசின் அறிவிப்பு ( தளர்வுகள் ) அத்தனையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. மற்ற பகுதிகளுக்கு தான் தளர்வு. தமிழக அரசு என்று சொல்லி இருக்காங்க என்றால் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதி, சென்னை காவல்துறை உட்படாத மாநிலத்தின் மற்ற பகுதி என இரண்டாக பிரித்து உள்ளார்கள். சென்னையில் எது இயங்கும் ? அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: நாடு முழுவதும் பொதுமுடக்கம் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு என்று மத்திய  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே […]

Categories

Tech |