Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுகழிப்பிடம் தூய்மையாக இல்லையா..? புகார் கொடுக்க புதிய வசதி… மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

பொதுக்கழிப்பிடம் தூய்மையாக இல்லாமல் இருந்தால் புகார் கொடுக்க புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் பிரத்தியேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் சுகாதாரம் சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணையம் வாயிலாக பதவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் பொதுக்கழிப்பிடத்தில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தூய்மை இந்தியா திட்ட இணையதள செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ ஆர் கோடு பொதுக்கழிப்பிடங்களின் […]

Categories
உலக செய்திகள்

அட கடவுளே!!…. இங்க கூடவா திருடுவீங்க?…. எங்கன்னு நீங்களே பாருங்க….!!

ஜெர்மனியில் பொது கழிவறைகளில் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுளனர். ஜெர்மன் தலைநகர் பெர்லினில் பொது கழிவறைகளை பயன்படுத்துவதற்கு  0.50 யூரோக்கள் செலுத்த வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே  500 கழிவறைகளில் திருட்டு சம்பவம் நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெர்லினில் கடந்த புதன்கிழமை அன்று கழிவறைகளில் திருடிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து நாணயங்கள், ஸ்குரூடிரைவர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவர் கழிவறைகளில் திருடி கொண்டிருக்கும் போது  சிக்கியுள்ளனர். […]

Categories

Tech |