தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் 3,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க […]
Tag: பொது சுகாதாரத் துறை
கேரளாவில் தற்போது ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபர் இந்த காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அது குறித்து விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. குரங்கு அம்மை, ஓமைக்ரான், கொரோனா போன்ற வைரஸ்கள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால், பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் போலி சான்றிதழ் பெற்றுக்கொண்டு அரசை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கும் நோக்கில் […]
தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1900 இனி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார் . ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளதாவது: முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக […]