ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது […]
Tag: பொது சேவை மையங்கள்
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். நிறைய பேருக்கு இந்த ரேஷன் கார்டில் பிரச்சினை ஏற்படுவதால் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்குமே மத்திய அரசு ஏற்பாடு […]
நிதி சேவைகளை பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது சுமார் 3 லட்சம் பொது சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உட்பட ஏராளமான சேவைகளை எளிமையாக பெற முடிகிறது. அந்தவகையில் மத்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களில் விரிவாக்கம் […]