Categories
உலக செய்திகள்

சூறையாடப்படும் பொது சொத்துக்கள்…. சுட்டுத்தள்ள உத்தரவு…. பிறப்பித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம்….!!

பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும்  சுட சொல்லி இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொது சொத்துக்களை உரிமை கூறி சூறையாடுவோரை கண்டதும் சுட சொல்லி அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சர்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது மட்டுமல்லாமல் சக குடிமக்களைத் தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |