பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை […]
Tag: பொது தேர்தல்
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து […]
நேபாளத்தில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்து அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் பொது தேர்தல் நடத்துவதற்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நாட்களுக்கு பதிலாக 2 நாட்கள் கழித்து தேர்தல் நடத்துவதற்கான நாட்களை அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் […]
மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் மாநில குழு கூட்டம் இன்று (மார்ச்.8) நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரசின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பாஜக-வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார். இதையடுத்து மம்தா பேசியபோது, நாம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டும். வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதில் பா.ஜ.க.வினர் கலகக்காரர்கள் மற்றும் அது […]