10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 2022-23ஆம் கல்வி ஆண்டிற்க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மதியம் 2:30 மணிக்கு வெளியிடுகிறார்.
Tag: பொது தேர்வு
கனியாமூர் பள்ளியில் 9,10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதையும் சூறையாடினர். பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டது மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து […]
தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் […]
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளதாக தகவல் வழியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக அறிவிப்பை அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் […]
சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியியாவதற்கு முன்பே கல்லூரிகளில் மாணவர்கள் செயற்கைக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியது. இதனிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் […]
பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் முதலிடத்திலும் வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது. சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16, 216 மாணவ மாணவியர்கள் எழுதினர். இதில் 12,986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டது. அதன் படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. அதில் […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளி […]
பொதுத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்க விழா இன்று நடைபெற்றது. மேலாண்மை கொள்கை மேம்படுத்தும் வகையில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற புதிய செயலி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மை குழுக்களின் […]
கர்நாடக மாநிலத்தில் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனால் கர்நாடகாவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. கொரோனாவின் பாதிப்பு குறைந்ததால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்படுகின்றன. இதனால் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. இதுபற்றி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பொதுத் தேர்வை […]
தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் வருகிற 1ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் போன்றவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக திமுக […]
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், […]
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. […]
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார். நாடு முழுவதும் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை […]
சென்ற ஆண்டைப் போல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை பற்றி ஆலோசனை நடத்த நேற்று சிக்பள்ளாப்பூர் வந்துள்ளார். சிக்பள்ளாபூர் மாவட்ட கல்வித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து சுரேஷ்குமார் கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நடத்துவது குறித்து 2 மாவட்ட கல்வித்துறை […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் […]
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரியில் நடக்காது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தேதி அரசு தரப்பில் தெரிவிக்கப்படும். மாணவர்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் அதன் […]
பொதுத்தேர்வு பற்றிய முடிவு டிசம்பர் மாதத்தின் இறுதியில் எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு பலன்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டிசம்பர் மாதத்தின் இறுதியில் […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டாம் என கல்வியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கேரள அரசு வெற்றிகரமாக தனது தங்களது மாநில மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடித்தது. ஆனால் தமிழக அரசோ மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேர்வை […]
மே, மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து வருகிற 13ம் தேதி வரை இந்த தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனோவின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டப் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]
திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]