Categories
தேசிய செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12-ஆம்  வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16ம் தேதியிலிருந்து மே 6 ம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்க […]

Categories

Tech |