Categories
தேசிய செய்திகள்

பொதுநிகழ்வுகளுக்குப் பின்… தேசியக் கொடியை அவமதித்தால்… 3 ஆண்டு சிறை..!!

தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய தேசிய கவுரவச்சின்னங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான தேசிய, […]

Categories

Tech |