Categories
தேசிய செய்திகள்

பொது போக்குவரத்து: அதிகம் பயன்படுத்துவது யார்?… ஆண்கள் VS பெண்கள்?… அறிக்கை வெளியிட்ட உலக வங்கி….!!!!

இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் எனும் பெயரில் ஆண்கள், பெண்களின் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொதுபோக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் எனவும் அவர்கள் 84 % அளவில் இருக்கின்றனர் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: தமிழகத்தில் பொது போக்குவரத்து தடை…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் இதையே பயன்படுத்துங்க..! சுவிஸ் அரசு அதிரடி கோரிக்கை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக சுவிட்சர்லாந்து அரசு ட்ராம், ரெயில் போன்ற போக்குவரத்தை அந்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு வரும் 2050-ஆம் ஆண்டில் அந்நாட்டு மக்கள் பயன்படுத்த ஏதுவாக பொது போக்குவரத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்க முடிவெடுத்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக இந்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுவிஸ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பொது போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு கட்டுப்பாடு.. அயர்லாந்து அறிவிப்பு..!!

பிரிட்டனிலிருந்து வரும் மக்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது தொடரும் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது.  பிரிட்டனுடனான பொது போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று அயர்லாந்தின் அமைச்சரான Leo Varadkar தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மக்களுக்கு எங்களது எல்லையை திறக்கவுள்ளோம் என்றும் உறுதி கூறியுள்ளார். அயர்லாந்து, நேற்றிலிருந்து பிரிட்டன் மீதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய பொது சுகாதார அவசர குழு ஆலோசனைகளை  அளித்துள்ளது. எனவே அந்த ஆலோசனைகளை ஏற்கிறோம். இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள்: நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு அறிவிப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக  கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கில்  பல்வேறு தளர்வுகளை  அறிவித்து  நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி , அரசு பேருந்து சேவைகள் தொடங்கிவிட்ட நிலையில், இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர்- திருச்சி இடையே அக்டோபர் 27-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  எழும்பூரில் இரவு 11.15 க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45-க்கு திருச்சி […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது – வெளியாகிய திடீர் அறிவிப்பு ..!!

நாளை முதல் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அழைக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் மாவட்டங்கலுக்குள் அரசு,தனியார் பேருந்து போக்குவரத்து இயங்கி கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தனியார் போக்குவரத்து இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்ற தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை… முதல்வர் உத்தரவு..!!

நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்திற்குள் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, ” கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது – அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை!

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் நிலையில் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய முதல்வர் […]

Categories

Tech |