மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு கொண்டு சென்ற போது வழி எங்கிலும் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். பிரிட்டன் மகாராணியார், அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர். கடந்த எட்டாம் தேதி அன்று, பால்மோரல் கோட்டையில் அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மகாராணியாரின் உடல் ஓக் மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, மகாராணியார் அதிகம் விரும்பும் பால்மோரல் கோட்டையிலிருந்து கருப்பு நிற வாகனத்தில் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார், […]
Tag: பொது மக்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவார்கள். அதற்கு ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் […]
சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த […]
ஆலங்குளம் – மதயானைபட்டி சாலையில் சென்று வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் சூரியூர் ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து வில்லாரோடை பாதையாக மதயானை பட்டி ஊராட்சி வரை சுமார் ஆறு கிலோ மீட்டர் அளவிற்கு புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து […]
மகாராஷ்டிராவில் ஆற்றுமணல் எடுக்கப்பட்ட குழியில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள கெவ்ரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றுமணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. 20 அடி வரையிலான குழிகள் வரை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்று மணல் அள்ளும் கும்பல் தோண்டி வைத்து குழியில் தவறி விழுந்து பப்லு குணாஜி வாக்டே, கணேஷ் பாபுராவ் […]
சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குரோ நா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஆளுநர் தேசியக்கொடியை காலை 8 மணிக்கு ஏற்றி வைக்க உள்ளார். ஒவ்வொரு வருடமும் இதனை காண […]
இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்கள் வங்கிகளைப் போன்று பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம் மாதாந்திர வருமானம் என்று அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறான […]
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைபாட்டை பராமரித்து வருகிறது. 2021-2022 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கச்சாஎண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், மற்ற நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்திருக்கிறது. எனவே நாட்டின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி […]
நகை கடன் என்பது இன்றைய சூழலில் அவசர தேவைக்கு பலரால் பயன்படுத்தப்படும் கடனாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு கடையில் வைப்பதைவிட வங்கியில் வைத்து குறைந்த வட்டியில் பணம் பெற்று அதற்கான வட்டியை எளிதாக கட்டி சீக்கிரமாக நகையை மீட்பதற்கு சிறந்தது என்று பொதுமக்கள் எனக்கு ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கியில் நகை கடன் என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருப்பது பொது மக்களுக்கு உதவியாக இருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் […]
அஞ்சல் துறை பொது மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், பொது வருங்கால வைப்புநிதி என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் இருக்கிறது. மாதந்தோறும், நிலையான ஒரு தொகையை சேமித்து நீண்டகால அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட பிபிஎப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அஞ்சல் துறை அலுவலகத்தில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஏராளமான […]
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பது நீண்ட கால அடிப்படையில் ஒரு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு திட்டமாகும். அதிலும் சிப் முறையில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலும். அதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் சிறு முதலீடு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னவென்றால், இந்த திட்டத்தில் ஒரே தவணையில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல், மாதம்தோறும் தொடர்ந்து சிறு சிறு தொகையாக முதலீடு செய்வதுதான் சிப். இந்த முதலீடுகள் சேர்ந்து லாபமும், […]
வங்கிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். மேலும் வாகனங்கள் வாங்குவதற்கும், தற்போது வாகன கடன்களை வங்கிகள் வழங்கி வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் வாகனம் வாங்குபவர்களுக்கு கடன் கிடைக்காமல் கார் பர்ஸ்னல் லோன் வாங்கும் வழக்கம் இருந்தது. தனிநபர் கடனை எந்த நோக்கத்திற்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால் கார் கடனை கார் வாங்குவதற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இந்த 2 கடன்களுக்கு மான வேறுபாடுகள் என்ன என்பதை கீழே பார்க்கலாம். தனிநபர் கடனில் […]
கொரோனா விதிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று ,விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோன தொற்றின் 2வது அலை, வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் ,என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி கூறியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா வைரஸ் வேகம் எடுக்க […]
SpaceX நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. Elon Musk-ன் SpaceX என்ற நிறுவனம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “இன்ஸ்பிரேஷன் 4” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண பொதுமக்கள் விண்வெளிக்கு செல்லலாம். SpaceX நிறுவனத்தின் இந்த திட்டம் தான் உலகின் முதல் all-civilian mission என்று தெரியவந்துள்ளது. விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமியில் தரை இறங்க டிராகன் விண்கலம் பயன்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு சுமார் ஏழு பேரை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர். மேலூர் அருகே கம்பர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது. […]