Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…. பிரபல நாட்டில் 15 பேர் உயிரிழப்பு…. தென் கொரியாவின் தடுப்பூசி உதவிய ஏற்குமா….?

வடகொரியாவில் கொரோனா பரவியுள்ளதால் கிம் ஜாங் உன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம்  அமல்படுத்தியுள்ளார். சீனாவின் நட்பு நாடாகவும், பக்கத்து நாடாகவும் இருந்தபோதிலும் வடகொரியா கொரோனா  வைரஸ் தொற்றுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தப்பித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கும் கொரோனா  வைரஸ் புகுந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற ஆளும் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்து உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

திக்.. திக்.. திக்… மீண்டும் பொது முடக்கமா…? ஆலோசனையில் பிரபல நாட்டு பிரதமர்… பீதியில் பொதுமக்கள்…. நடக்கப்போவது என்ன..? இதோ… வெளியான தகவல்…!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரானை கட்டுப்படுத்த அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ஏதேனும் கொரோனா தொடர்பான கட்டுபாடுகளை கொண்டுவருவதற்கு ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் சில கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு […]

Categories
உலக செய்திகள்

பொது முடக்கமா…? எங்களுக்கு தேவையில்ல…. தில்லாக பேசிய அமைச்சர்….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை கட்டுபடுத்த தங்கள் நாட்டிற்குள் பொதுமக்கள் போட தேவையில்லை என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார துறை அமைச்சரான கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து தங்கள் நாட்டில் பரவும் ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சரான கிரெக் ஹன்ட் தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் பரவலை தடுக்க பொது முடக்கம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. அமல்படுத்தப்படும் பொது முடக்கம்…. ஆஸ்திரியா பிரதமர் அறிவிப்பு….!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரியாவிலும் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நான்கு அலைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வது அலையும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்காக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நோய் தொற்று […]

Categories
உலக செய்திகள்

உடனே கட்டுப்பாடுகளை விதிங்க..! மோசமான நிலையில் பிரபல நாடு… அறிவியல் ஆலோசகரின் பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் அறிவியல் ஆலோசகர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அந்நாட்டில் பொதுமுடக்கம் மீண்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரசின் அறிவியல் ஆலோசனை குழுவின் உப குழுவான CO-CIN-ன் உறுப்பினரான பேராசிரியர் Peter Openshaw கூறியுள்ளார். மேலும் இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பொது முடக்கம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

என்ன…! மீண்டும் இங்கிலாந்தில் பொது முடக்கமா…? பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!!

கொரோனாவின் நிலைமைகளை ஆராய்ந்து இங்கிலாந்தில் 11 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பொது முடக்கம் போடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரதமர் தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதியிலிருந்து கொரோனா குறித்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் குறைக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று பிரபல நிறுவனத்தின் பத்திரிகை சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஜூலை 19 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு…? கூடுதல் கட்டுப்பாடுகள்…? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!

இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா மாநிலத்தில்… 14 நாட்களுக்கு பொது முடக்கம்… வெளியான அதிரடி உத்தரவு…!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் 14 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பொது […]

Categories
தேசிய செய்திகள்

பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதம்… பிரதமர் மோடி உரை..!!

பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைத்தொடர்ந்து பொது முடக்கம் என்பது […]

Categories
உலக செய்திகள்

” கொரோனா வைரஸின் மூன்றாம் அலை “… தளர்த்தப்பட்ட ஊரடங்கு… புது டெக்னிக்கை கையிலெடுத்த ஜெர்மன் நகரம்…!!

கொரோனா வைரஸின் மூன்றாம் அலை பரவத் தொடங்கிய நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. குறிப்பிட்ட சில நாடுகளில் கொரானாவின் இரண்டாவது அலையால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனாவின் மூன்றாவது அலை சில நாடுகளில் பரவ தொடங்கியுள்ள நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் […]

Categories
உலக செய்திகள்

“பொது முடக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் ஜெர்மன்”… ஏஞ்சலா மெர்க்கலிடம் கை வசமிருக்கும் முக்கிய திட்டம்…!!

ஜெர்மனியில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை மூன்று கட்டங்களாக குறைப்பது குறித்து சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டமொன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில்  கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் இன்னும் முடிவடையவில்லை. எனவே ஜெர்மனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டமொன்றை கையில் எடுத்துள்ளார். அதில் முதல் கட்டமாக, பொது இடங்களில் எத்தனை பேர் ஒன்று கூடலாம் என்றும், இரண்டாவது கட்டமாக பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14 லாக்டவுன்?… முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டவுன் போடும்படி இளைஞர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து முதல்வர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் – எஸ்.பி.ஐ. வங்கி..!!

வீட்டுக் கடன்கள் மற்றும் சில்லரை கடன்களை வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டு கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

20 வாடகை கார்களை அடமானம் வைத்து முறைகேடு…!!!

கொரோனா பொது  முடக்கத்தைப் பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு வாங்கி அதனை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஓட்டுனர் ஆன இவர்,  கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆற்காடு,சிப்காட், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டவர்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். முதல் நான்கு நாட்களுக்கு சரியான முறையில் வாடகை செலுத்தி விட்ட பின்னர் அலைகளைத்துள்ளார். தொடர்ந்து வாடகைக்கு எடுத்த கார்களை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி..!!

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடை  வழக்கின் முந்தைய  விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதாவது பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரக்கட்டுப்பாடு – கடைகளை அடைக்கப்பட்டன

கொரோனா தொற்று அதிகரிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 வரை சென்றுள்ள நிலையில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இந்தநிலையில் வணிகர் சங்கங்கள் அமைப்பு சார்பில் நேற்றும், இன்றும் ஆலோசனை கூட்டம் நடத்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் […]

Categories

Tech |