Categories
மாநில செய்திகள்

2023 ஆம் வருடத்தில்…. மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை…. மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு (ஜன.1), தைப்பொங்கல் (ஜன.15), திருவள்ளுவர் தினம் (ஜன.16), உழவர் தினம் (ஜன.17), குடியரசு தினம் (ஜன.26), தைப் பூசம் (பிப்.5), தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 22), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 22), வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (ஏப்.1), மகாவீர் ஜெயந்தி (ஏப்.4), புனித வெள்ளி (ஏப்.7), தமிழ்ப் புத்தாண்டு (ஏப்.14), […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 2023ம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் புதுச்சேரியில் 2023 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பதினாறு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல், திருவள்ளூர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு உட்பட 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம் எதிரொலி!…. வரும் 25 ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

சூரிய கிரகணத்தையொட்டி ஒடிசாவில் பொதுவிடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் வரும் 25ம் தேதி மாலை 5:10 மணி முதல் 6.30 மணி வரை சூரியகிரகணம் நிகழ்கிறது. இதனையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏராளமான இடங்களில் தென்படும் இந்த சூரியகிரகணம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் தமிழகத்தை பொறுத்தவரையிலும் மாலை 5.14 மணிக்கு துவங்கி 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு… 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சி ஒளிபரப்ப முடிவு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலவு குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கின்றது. ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படை எடுத்து இருக்கின்றார்கள். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

சிம்பு பட ரிலீஸ்… தமிழக அரசே லீவு விடுங்க… கூல் சுரேஷ் செய்யும் அலப்பறை….!!!!!

நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் முன்னிட்டு நடிகர் கூல் சுரேஷ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 10) பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.அதனால்  பக்ரீத் பண்டிகையன்று தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் நெல்லை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை  தென்பட்டதை அடுத்து இன்று  (ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

இங்கு இன்று(31.5.22) ஒருநாள் மட்டும்…. பொது விடுமுறை அறிவிப்பு….!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் வருகின்ற மே 31ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக மே 31(இன்று) ஒருநாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்கள் அனைத்து இருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

மே 31 பொது விடுமுறை அறிவிப்பு…. எதற்காக தெரியுமா?…. அரசு திடீர் விளக்கம்….!!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் வருகின்ற மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக மே 31 ஒருநாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்கள் அனைத்து இருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்று (மார்ச் 23) மாவீரர்கள் தினத்தையொட்டி, பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அம்மாநில சட்டப்பேரவையில் பேசியதாவது, சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் லாகூர் மத்திய சிறையில் கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். எனவே இவர்களது நினைவு நாள் ‘மாவீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. நாளை பொது விடுமுறை…. பஞ்சாப் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!!

நாளை (மார்ச் 23) பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அம்மாநில சட்டப்பேரவையில் பேசியதாவது, சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் லாகூர் மத்திய சிறையில் கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். எனவே இவர்களது நினைவு நாள் ‘மாவீரர்கள் தினம்’ என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 4-ம் தேதி பொது விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?….!!!

தமிழகம் முழுவதும் மார்ச் 4-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த தினமான அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என சாமிதோப்பு பால ஜனாதிபதி மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதன்படி 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் அதிகமாக இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் மக்களிடையே பல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.19 ) பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 19-ஆம் தேதி பொது விடுமுறை தினமாக போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து பொதுசேவை எந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ல் பொது விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த தகவல் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று ( பிப்.7 ) பொது விடுமுறை…. பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. நாளை பொது விடுமுறை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் 17 ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் நாளை பொது விடுமுறை…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக கொண்டாடப்படும் சத் பூஜையை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.யமுனை நதிக்கரையை தவிர நியமிக்கப்பட்ட மற்ற இடங்களில் பூஜை கொண்டாட்டங்களை டெல்லி அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி திருவிழாவை பொதுவில் கொண்டாட டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி சத் […]

Categories
மாநில செய்திகள்

2022ம் ஆண்டில்…. “23 நாட்கள் பொதுவிடுமுறை”… அரசு அறிவிப்பு!!

2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957  நாளிட்ட   பொது -1,    20-25-26-ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில்  ‘விளக்கம்’ என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் 6 ஆம் தேதி பொது விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி நேர ரேஷன் கடைகள் இயங்கும். நியாய விலைக்கடைகள் நவம்பர் 1ம் தேதி முதல் மூணாம் தேதி வரை மூன்று தினங்கள் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் ஆறாம் தேதி நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் ஏழாம் தேதி மாதத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது விடுமுறை?…. அமைச்சர் அதிரடி…..!!!!

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மேலும் இத்துறை தேவஸ்தானத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த தேவஸ்வம் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் பூரண அமைக்கப்படும். அவற்றின் படிப்பகம் ஏற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த சில நாட்களாகவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் பொதுவிடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

டாக்டர் அம்பேத்கர் இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா  சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 28 பொது விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு முருகபக்தர்கள் விரதமிருந்து பல்வேறு நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்கு எப்பொழுதும் அரசு விடுமுறை கிடையாது. இந்நிலையில் ஜனவரி 28 கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழாவை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு செம அறிவிப்பு… இவ்வளவு நாள் பொது விடுமுறையா…!! Wow

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பொது விடுமுறை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1 -நியூ இயர், 14- சங்கராந்தி 26 -குடியரசு தினம். மார்ச் 11- மகா சிவராத்திரி, 29 – ஹோலி பண்டிகை ஏப்ரல் 2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி, 21- ராம நவமி, 25- மகாவீரர் ஜெயந்தி மே 1,13,25,26- புத்த பூர்ணிமா, 14 -ரம்ஜான். ஜூலை 12,20- பக்ரீத் ஆகஸ்ட் 15 -சுதந்திர […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24ஆம் தேதி பொது விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே வெளியே வராதீங்க… இன்று பொது விடுமுறை… தமிழகத்திற்கு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று அதீத கனமழை பெய்யும் என்பதால் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“புரெவி முன்னெச்சரிக்கை” இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை – தமிழக அரசு…!!

புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயலானது நேற்று முன்தினம் இரவு இலங்கை திரிகோணமலையில் தாக்குதலுக்கு ஏற்படுத்திவிட்டு கரையை கடந்தது. அதன்பின்னர் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டிருந்த இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அடுத்த ஆண்டு 11 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அந்த நாட்களில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதன்படி பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு அடுத்த வருடம் 11 நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 14, 16, ஏப்ரல் 14, மே 1, 14, ஆகஸ்ட் 15, […]

Categories
மாநில செய்திகள்

நாளை பேங்குக்கு லீவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் வங்கிகள் இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த புயல் இன்று மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய வருடப் பிறப்பு…23ஆம் தேதி பொது விடுமுறை…மனிதவளத்துறை பொது ஆணையம்…!!!

அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மனிதவளத்துறை பொது ஆணையம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அரசுத்துறைகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் வாராந்திர பொது விடுமுறை நாள். ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி […]

Categories

Tech |