தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டு வருமானம் அதிகம் பெறுபவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என்று வெளியான செய்தி பொய் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் […]
Tag: பொது விநியோகம்
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உரிய சேவையை வழங்க முடியவில்லை என புகார். பொது விநியோகத் திட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளால் உரிய சேவையை வழங்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறைபாடுகளை சரிசெய்ய கோரி வரும் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |