பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்களின் வேலை […]
Tag: பொது வேலைநிறுத்தம்
மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்த நிலையில் […]
பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரு நாட்களிலும் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாமல் கிடைக்கும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் நடைபெற இருப்பதால் அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றது. மத்திய தொழிற்சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற மார்ச் […]