Categories
மாநில செய்திகள்

வங்கி சேவைகள் பாதிப்பு…. பொதுமக்கள் அவதி….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. ஸ்ட்ரைக்கால் வெளியாகும் அறிவிப்பு?!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் நேற்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச்.29) 60% பேருந்துகள் இயக்கம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்களின் வேலை […]

Categories
மாநில செய்திகள்

பொது வேலைநிறுத்தம்…. தமிழகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பில்லை…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று பெருமளவு பேருந்துகள் இயங்காததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. 2 நாட்கள் வங்கிகள் இயங்காது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கொள்கைகள் தொழிலாளர் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி நாளை மற்றும் நாளை மறுநாள்(மார்ச் 28,29) ஆகிய 2 நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டமானது மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல்,தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கைவிடுமாறு […]

Categories

Tech |