Categories
உலக செய்திகள்

அடடே…! தங்க புதையல் சிக்கிடுச்சு… வியப்பை ஏற்படுத்திய போட்டோ…. உலக நாடுகள் பார்வையில் அமேசான் நதி …!!

ஆச்சரியம் ஏற்படுத்தும்  வகையில் அமேசான் நதிகளில் தங்கம் கண்டறியப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது . நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அமேசான் நதியில் இருப்பது நீரும் ,மணலும் மட்டுமல்ல தங்கமும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி நிர்வாகம் மற்றும்  தேசிய ஏரோநாட்டிக்ஸ் வெளியிட்ட புகைப்படத்தில் கிழக்குத் பெருவில் ஏராளமான தங்கம் இருப்பது அனைவருக்கும் மிக வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எக்ஸ்பிடிஷன் 64ன் குழு உறுப்பினர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் சூரிய ஒளியில் […]

Categories

Tech |