Categories
சினிமா தமிழ் சினிமா

1 இல்ல, 2 இல்ல 20 முறை…. தற்கொலை செய்ய நினைத்தேன்….. பிரபல நடிகர் பகீர்….!!!!!

தமிழ் திரையுலகில் வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது சிகிச்சைக்கு உதவுமாறு முன்னணி நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் பொன்னம்பலம் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனக்கு உடல்நிலையும் சரியில்லை, மருத்துவத்திற்கும் பணம் இல்லை. சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்காமல் சொத்தும் வாங்கி போடவில்லை. இதனால் மன விரக்தி […]

Categories
தமிழ் சினிமா

20 முறை தற்கொலை செய்ய நினைத்த நடிகர்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் வில்லனாக மிரட்டி வந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் தற்போது கட கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய இவர், “சம்பாதித்த காசை சேர்த்து வைக்காததால், மருத்துவத்திற்கு பணம் இல்லை. இதனால் விரக்தியடைந்து 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அதன் பின்னரே நடிகர்களிடம் உதவி கேட்டேன்” என கூறியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி…. பொன்னம்பலம் நன்றி….!!!

கிட்னி மாற்று சிகிச்சைக்கு உதவிய பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பலரிடம் உதவி கேட்டார். இதனை ஏற்று சரத்குமார், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசிக்க ஒரு வீடு கொடுத்து உதவ வேண்டும் – நடிகர் பொன்னம்பலம் வேண்டுகோள்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் பொன்னம்பலம் தனக்கு வசிக்க வீடு ஒன்றை கொடுத்து உதவுமாறு திரையுலகத்தினரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். சிறுநீரக செயலிழப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நடிகர் திரு பொன்னம்பலம் தனக்கு வசிக்கும் வீடு ஒன்றைக் கொடுத்து உதவுமாறு திரையுலகத்தினர் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டை கலைஞர்யாக தனது சினிமா பயணத்தை துவங்கி படிப்படியாக வில்லனாக வளர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். ரஜினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னிடம் ஒரு பைசா கூட இல்லை…. 20 முறை தற்கொலை எண்ணம் வந்தது… பொன்னம்பலம் வேதனை …!!

தனக்கு 20 தடவைக்கும் மேல் தற்கொலை எண்ணம் வந்ததாக நடிகர் பொன்னம்பலம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பொன்னம்பலம். கமல், சரத்குமார், ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கமலகாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் பங்கேற்றார். இந்நிலையில் பொன்னம்பலம், உடல் நலக்குறைவால் பாதிப்புயடைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி வைரலாக பரவியது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் சமீபத்தில் பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவம்… கல்வி…. 2 செலவும் எங்களது….. பொன்னம்பலத்திற்கு உதவிய லெஜன்ட்ஸ்….!!

நடிகர் கமலை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கக்கூடிய பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த வில்லனாக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் தற்போது சிறுநீரக கோளாறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் இருப்பதாக வீடியோ ஒன்று வைரலானது. இதைப் பார்த்த பல சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு உதவ முன்வந்தனர். அந்த வகையில், நடிகர் கமலஹாசன் பொன்னம்பலத்தின் குழந்தைகளுக்கான கல்வி செலவை தாமே முழுவதுமாக ஏற்றுக் […]

Categories

Tech |