Categories
சினிமா

பொன்னியின் செல்வன் ஆவணப்படம் வெளியீடு…. வெளியான புகைப்படம்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கல்கி குழுமம் சார்பாக ”பராக் பராக் கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஒர் அனுபவ பயணம்” எனும் பெயரில் ஆவண படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தின் முதல்பகுதி வெளியிட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது கல்கி குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் லட்சுமி நடராஜன் வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது, பொன்னியின் செல்வன் கதையில் இடம் பெறும் இடங்களுக்கு […]

Categories

Tech |