Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடி வந்து காலில் விழுந்த ஐஸ்வர்யா ராய்…. பதறிய ரஜினி….. இது முதல் முறை அல்ல…. ரஜினி ரசிகர்கள் செய்த காரியம்….!!!!

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அந்த படத்தில் நந்தினியாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அப்போது அவர் கருப்பு நிற சுடிதார் அணிந்து வந்த அவர் ரஜினிகாந்தை பார்த்ததும் அவர் காலை தொட்டு கும்பிட்டார். மேலும் ரஜினி அவரை ஆசீர்வதித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியானதால் ஐஸ்வர்யா ராய்யை ரஜினி ரசிகர்கள் பாராட்டுகின்றனர். மேலும் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டது இது முதல் முறை அல்ல. அந்த […]

Categories

Tech |