Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2 படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

மறைந்த எழுத்தாளர் கல்கி நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. அதன்பின் “பொன்னியின் செல்வன்-2” 2023ம் வருடம் ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. “பொன்னியின் செல்வன் 2” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. என்னன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ”பொன்னியின் செல்வன் 2” படம் குறித்த மாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே கொள்ளை அழகு…! பொன்னியின் செல்வன் -2 வில் திரிஷா எப்படி இருக்காங்க….? லீக்கான போட்டோ….!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2: மீண்டும் சூட்டிங் பண்ண போறீங்களா?…. படக்குழுவினர் கொடுத்த விளக்கம்….!!!!

டிரைக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் சென்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்து ரூபாய்.500 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இவற்றில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வனின் இரண்டு பாகமும் ரூபாய்.500 கோடி செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் பாகத்தை எடுக்கும் போதே 2ஆம் பாகத்துக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் 2…. ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… PS-2 படத்தை வாங்கிய உதயநிதி…. எப்போது ரிலீஸ் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப் பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ரூ.500 கோடிக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் ஜெயிலர்” உடன் மோதும் “பொன்னியின் செல்வன் 2”?… அட என்னய்யா சொல்றீங்க…!!!!!

ஜெயிலர் படமும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பெரிய பட்ஜெட் திரைப்படங்களான வாரிசு, துணிவு, ஜெயிலர், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தேதி சமூக வலைத்தளத்தில் கசிய ஆரம்பித்துள்ளது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த இரு திரைப்படங்களும் பெரிய நடிகர்களின் திரைப்படம் என்பதால் தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகளில் பாதியாக பிரித்துக் […]

Categories
சினிமா

பொன்னியின் செல்வன்-2 எப்போது ரிலீஸ்?…. இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட தகவல்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்ப ரிலீஸூன்னு தெரியுமா….????”…. குட் நியூஸ் சொன்ன மணிரத்தினம்….!!!!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என மணிரத்னம் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் […]

Categories

Tech |