Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK சென்னையில் ஜீரோ ..! ஜெயக்குமார் தான் காரணம்… அப்பவே சொல்லிய மதுசூதனன்…பற்றி எரியும் ADMK விவகாரம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியாவது ஜெயிக்க முடிந்ததா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றம் தான் ஜெயித்தது, நாடாளுமன்றத்தில் பெயர் இருக்கிறது. அங்கே சட்டமன்றம் ஜெயிக்கவில்லை, சென்னையில் என்ன கிழித்தீர்கள் ? நீங்கள் சென்னையில் எத்தனை தொகுதி ஜெயித்தது ? அவர் ஜெயித்து வந்துவிட்டார் விடுங்கள் நீங்கள், எத்தனை இடத்தில் சென்னையில் ஜெயித்தீர்கள் ? சென்னை ஜீரோ. மதுசூதனன் அவர்களை தனியாக நிற்கும் போது நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பாதீங்க….! மிமிக்ரி பண்ணிட்டாங்க…. அ.தி.மு.க.வில் புயலை கிளப்பும் பொன்னையனின் ஆடியோ….!!!!

எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பை அசைத்து பார்ப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “பாஜக மாநில உரிமைகளுக்காக போராடவில்லை”….. பொன்னையன் பேட்டி….!!!!

மாநில உரிமைக்காக பாஜக போராடவில்லை என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு பாஜக மாநில உரிமைகளுக்காக போராட வில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக நட்பு கட்சி தான். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என்பது அதிமுகவின் நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!!

அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் இளைய மகளான நர்மதா-கௌதம் திருமணம் நேற்று சேலம் அருகே உள்ள சூரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஓ.பன்னீர்செல்வம் ,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது எனவும் அவரை […]

Categories

Tech |