தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]
Tag: பொன்முடி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]
செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்பொழுதுமே விளையாட்டுத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த ஒன்றரை ஆண்டுகளிலே ஆரம்ப பள்ளிகளில் இருந்தே அவைகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயும் இதற்கான ஊக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்பிற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கு… ஸ்டேடியத்தை உருவாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம் என்று உறுதி அளித்து இருக்கின்றார். நிச்சயமாக வருகின்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எல்லோரும் சேர்ந்து தான் செய்கிறோம் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உடையது, எல்லோரும் சேர்ந்து பல திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்துவோம். என் துறையிலும் ஒன்று என்றாலும் அவரிடம் கேட்டுக் கொள்வேன், அவர் துறையில் ஏதாவது ஒன்று என்றால் கேட்டுக் கொள்வோம் அதுதான் இங்கு இருக்கின்ற அமைச்சரவையினுடைய சிறப்பு. அதைத்தான் முதலமைச்சராக அவர்கள் எங்களுக்கெல்லாம் அவ்வபோது அழைத்து, இதை எல்லாம்செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதன்படி நடப்போம். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று திமுகவில் சொல்கிறவர் என்று யாரும் கிடையாது, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருமே கேட்டு இருக்கிறார்கள்…. திமுக இளைஞர் அணியை கண்டவர்கள் எல்லாம் முதலில் இருந்தே கேட்கிற கேள்வி அதுதான், ரொம்ப காலதாமதமாக முதலமைச்சராக அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என வழக்கமாக விமர்சனம் வைப்பது தானே. இது ஒன்னும் புதிது கிடையாது, தளபதி வரும்போது இருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு மிகவும் தாமதமாக கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் முதலிலே அமைச்சராக ஆக்கி இருக்க வேண்டியவர். ஏனென்றால் போன தேர்தலில் அந்த அளவிற்கு பணியாற்றியவர், இளைஞர்கள் இடையே, மாணவர்கள் இடையே எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று துடிதுடிப்போடு செயல்படுகின்ற ஒருவர்தான் உதயநிதி. உதயநிதிக்கு இதுவே ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக கொடுக்கப்படுகின்ற பதவி என்று தான் நான் கருதுகிறேன். உதயநிதி மிகத் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க.. நான் கேட்கிறேன், மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]
தமிழக அரசு மகளிர்காக இலவச பேருந்து திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் ஏராளமான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் பொன்முடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதை கேலி செய்திருந்தார். இவருடைய பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைச்சர் பொன்முடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அரசு செய்யும் எந்தத் திட்டத்தையும் சொந்த கையில் செய்வதில்லை. அமைச்சர் பொன்முடி பேசியது நியாயப்படுத்த முடியாது. ஓசி பஸ் என்று […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு பள்ளியில் படிச்சிட்டு காலேஜுக்கு போற பெண்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா தலையாட்டுறீங்க பாருங்க… உங்க பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போகணும்… உங்க சகோதரிகள் காலேஜுக்கு போகணும்…. அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…. இங்க இருக்கிற பொண்ணுங்க யாருன்னா பக்கத்துல இருக்குற பாரதி காலேஜுக்கு போகணும்னு அவனுங்க அம்மா கிட்ட பத்து ரூபா இருந்தா குடும்மா கேட்குமா ? கேட்காதா ? இனிமே உங்ககிட்ட கேக்க […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மகளிர் இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கீங்க. இன்னைக்கு எவனோ சொல்றான் பெரியார் அது சொன்னாரு. இது சொன்னாரு ? அப்படின்னு. அது கிடையாது நோக்கம்.. ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். எல்லா ஜாதிக்காரங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். தீண்டாமை இருக்கக் கூடாது. யாரையும் ஒருவருக்கு ஒருவர் வெறுக்க கூடாது. சமூக நீதி இருக்க வேண்டும். இதைச் சொல்லி தான் பெரியார் செயல்பட்டார். பெரியார் […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதிமுகவில் எங்க ஊர்ல.. எங்க மாவட்டத்துல இருந்து ஒருத்தன் இருக்கான் சிவி.சண்முகம். சிவி சண்முகம் அவரு. சீவுறரா ? இல்லையாங்கிறது யாருக்கும் தெரியாது. எப்படி இருக்காருன்னு உங்களுக்கு தெரியும். அந்த சி வி சண்முகம் ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசி இருக்காரு… தலைவரை பத்தி தர குறைவாக ஒருமையில் பேசி இருக்காரு. ஸ்டாலின் என்னை இத கூட புடுங்க முடியாது அப்படின்னு பேசுறாங்க. ஒரு மந்திரியா இருந்தவன், […]
கல்வி அதிகாரம் முழுவதும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது “இந்தியை கட்டுப்படுத்துவதை ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்த்தோம். மாநிலத்தில் முழுமையாக கல்வி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். புதிய கல்வி கொள்கை குறித்த முதல்வர் […]
கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநில கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பேசும்போது “2000 பேர் அமரக்கூடிய வகையில் நம்முடைய முத்தமிழ் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பி உதயநிதியையும் […]
தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்காக வே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக ஆளுநர் முன்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது “இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும் […]
தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த கோரிக்கை எழுந்து வருகிறது. அதாவது தற்போது உள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டுவர பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 10 கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்புகள் […]
தென்மண்டல கவுன்சிலிங் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கைகளை அமைச்சர் பொன்முடி முன்வைத்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் 29வது தென்மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததால் அவருக்கு பதிலாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு […]
திமுக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைத்திடும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான வாக்களிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து உயர்கல்வி துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோன்று கண்டாச்சிபுரம், அடுக்கம், காடகனூர், முகையூர், வீரங்கிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் […]
தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]
அனைத்து கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, ‘பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும் 22ம் தேதி மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஏற்கெனவே, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும். மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் இன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது சில தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகஸ்ட்-1 க்கு முன்னரே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது. அப்படி மீறினால் […]
தமிழகத்திலுள்ள 51 அரசு, 3 இணைப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையதள விண்ணப்ப பதிவு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதை […]
கல்லூரி மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் படிக்கும் பொறியியல் மாணவர்கள் அனைவரிடமிருந்தும் 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் கூறும்போது அண்ணா பல்கலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் […]
“மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இங்கு அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை இந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்க இருக்கின்றனர்” என தி.மு.க துணை பொது செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ சாடியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் […]