சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஐஜியும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியுமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் பயத்தை தவிர்ப்பதோடு நல்ல புத்தகங்களை படித்து நேர்மையான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். நீதிதுறைக்கும் காவல்துறைக்கும் இருக்கும் சில இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும். அதன் பிறகு காவல்துறையால் சராசரியாக 100 […]
Tag: பொன்.மாணிக்கவேல்
பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் ஏ.சி முகில் இயக்கத்தில் ”பொன்மாணிக்கவேல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரன், நிவேதா பெத்துராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் நவம்பர் 19ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ படம் OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் ஏ.சி முகில் இயக்கத்தில் ”பொன்மாணிக்கவேல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரன், நிவேதா பெத்துராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் […]
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூரி, சுரேஷ் மேனன், மகேந்திரன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் […]
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் சிறைக்காவலர் ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இவருக்கு இதயம் தொடர்பான கோளாறு ஏற்பட்டுள்ளதால் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஐஜி பணியில் சிறப்பாக பணியாற்றியதை அடுத்து இவரை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.