செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]
Tag: பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகம் முழுவதும் பாஜகவினரிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது ஏன் ? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது ஏன் ? என்று கேட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் டெல்லி […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
தி மு க எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஸ்கரை ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஞான திரவியம் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து கையோடு எடுத்தும் சென்றுள்ளார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று […]
நெல்லையில் திமுக எம்பி ஞானதிரவியத்தை கைது செய்ய கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அவர்களை அங்கேயே தங்க வைத்தனர். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் பரிதாபமாக படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். […]
தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து பாஜகவினர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்துக்களின் புனித நாளான வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்த விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு ஆலயங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு கொரோனாவை காரணம் காட்டி திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. இதைபோல் இந்துக்களின் அனைத்து விழாக்களையும் கொண்டாடுவதற்கு தடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும் […]
தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடி பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசானது பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இதை கண்டித்து மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களிலுள்ள கோவில்களின் அருகே பாஜகவானது ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் பாஜகவினர், அனைத்து நாட்களிலும் கோவிலைத் திறக்க அனுமதிக்குமாறு […]
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் பாராட்டப்பட வேண்டியது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், எந்த தெய்வமும் எந்த சாதியும் பார்த்தது கிடையாது.. அடுத்த 100 நாட்களும் மிகச் சிறப்பாக செயல்படுவோம்.. இதில் விமர்சனத்திற்கு இடமில்லை.. தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்குரியது.. தமிழ்நாட்டில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக தலைமையில் கூட்டணி இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் தினகரன் அவர்கள் தான். நம்பிக்கைதான் வாழ்க்கை. முரசு சின்னம் எல்லாருக்கும் தெரியும், குக்கர் சின்னம் எல்லாருக்கும் தெரியும், தமிழ்நாட்டில் இனிமேல் புதிதாக அந்த இரண்டு சின்னங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அமமுகவும் – தேமுதிகவும் கூட்டணி அமைத்து இருக்கிறது, தேமுதிக 60 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. யார் யார் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே செகண்ட் உலகம் […]
குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டி எதற்கு தந்தை பெரியார் கூட விபூதியை போட்டு கொண்டார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு […]
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழா நடந்ததையடுத்து நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமர் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவை நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியில் […]
கொரோனா, டிக்டாக் இந்த இரண்டு விஷயங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களில் டிப்டாக் தடையும், கொரோனாவும் இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதுகுறித்த எண்ணங்களும், பேச்சுக்களும் மக்களிடையே அதிகரித்து உள்ளன. அதே சமயத்தில் இத்தனை நாட்களாக மக்களின் சிறந்த பொழுதுபோக்காக பலருக்கு மிகச் சிறந்த நடிப்புத் திறனை காட்டும் தலமாக டிக் டாக் செயலி விளங்கி […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது. சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த கலவரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக பெண்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குடியுரிமை […]