விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் […]
Tag: பொம்மை
தாய்லந்தில் கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி, பேங்காக்கிலிருந்து கிழக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சோன்புரியின் பேங் சான் கடற்கரையில் பெண்ணின் நிர்வாண சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை மக்கள் அச்சமடைந்தனர். ஒரு நிர்வாணப் பெண் தலையை மறைத்தபடி சட்டையுடன் கரையில் இறந்து கிடந்தது போல் தோன்றியது. இதனையடுத்து அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் அவசர உதவி மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், முதற்கட்ட பரிசோதனையில் அது பாலியல் பொம்மை […]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர் பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாக மிரட்டி வருகின்றார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் தற்பொழுது பொம்மை என்ற […]
குஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ் என்பவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த வான்ஸ்தா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல பரிசுகளை வழங்கினார்கள் . திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு […]
சிரிய நாட்டின் அகதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் கொண்ட பொம்மை, தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு வந்தடைந்துள்ளது. Little Amal என்ற பொம்மை, பெற்றோரை பிரிந்து வாடும் அகதி குழந்தைகளின் நிலையை விளக்க உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது, 9 வயதாகும், Little Amal, சிரிய துருக்கி எல்லையிலிருந்து 8000 கிலோ மீட்டர்கள் நடை பயணமாக பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. அதாவது, இந்த பொம்மையை அகதி குழந்தையாக கருதி, அதன் பெற்றோரை தேடும் பொருட்டு ஒவ்வொரு […]
சாலையோரக் கடையில் இருந்த சில தலையாட்டி பொம்மைகளை மர்மநபர் உடைத்துவிட்டு மீதமிருக்கும் பொம்மைகளை திருடிச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெரு சிந்துநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சோழன் சிலை பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் தலையாட்டி பொம்மை கடை வைத்துள்ளார். மேலும் இவர் பெரியகோவில் பொம்மை வியாபாரிகள் தொழிற்சங்கம் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளில் இருக்கின்றார். இதனையடுத்து ஜெயகுமார் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு பொம்மைகளை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் […]
விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் பொம்மையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் மாமா மற்றும் அத்தை வேலைக்குச் சென்றுவிட அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி சிறுவனுடன் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சுயநினைவில்லாமல் சிறுவன் படுத்திருப்பதை பார்த்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் சிறுவனின் மாமாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து […]
அமெரிக்காவில் குழந்தைக்கு சர்ப்ரைஸாக பரிசு வாங்கிய பொம்மையில் போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ந்து போனா பெற்றோர் . அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு பரிசாக பொம்மை ஒன்று ஏற்கனவே பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளனர். அந்த பொம்மையை தன் குழந்தையிடம் கொடுப்பதற்கும் முன் அது ஏற்கனவே பயன்படுத்திய பொம்மை என்பதால் அந்த குழந்தையை தாய் சுத்தப்படுத்த நினைத்தார். அப்படி அவர் சுத்தம் செய்யும் போது அந்த பொம்மைக்குள் […]
அமெரிக்காவில் குழந்தைக்கு வாங்கிய பொம்மைக்குள் 5,000 போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளுக்கு கடையில் பொம்மை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த பொம்மை ஏற்கனவே மற்றொருவர் பயன்படுத்தியது (second-hand) என்பதால் குழந்தையின் தாய் அதனை கழுவி சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார். பின்பு அந்த பொம்மையை கழுவும் பொழுது பொம்மைக்குள் இரண்டு கவர்கள் இருப்பதை அவர் கவனித்துள்ளார். பின்னர் தனது கணவனை அழைத்து கவருக்குள் பார்த்தபோது உள்ளே மாத்திரைகள் இருந்து உள்ளது. அவை போதை மாத்திரை […]
பொம்மை செய்வதை குறித்து விவாதம் செய்தால் மத்திய அரசின் சார்பில் 50 லட்சம் பரிசு வெல்ல முடியும். நம் நாட்டில் பொம்மை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ‘டாய் கார்டன் 2021’ அறிமுகம் செய்தது. இதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்கள், மற்றும் தொடக்க நிறுவனங்கள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் பொம்மைகளையும், விளையாட்டுகளையும் உருவாக்குவது குறித்து பரிமாறிக் கொள்வார்கள். வெற்றியாளருக்கு 50 லட்சம் பரிசு கிடைக்கும். பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கும் தேசிய பொம்மை கண்காட்சியில் பல்வேறு […]
முதலையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியிலிருந்து பொம்மை முதலையை மீட்டெடுத்தனர். சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் இருக்கும் ஏரியில் முதலை ஒன்று இருப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற வீரர்கள் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏரியிலிருந்து வீரர்களுக்கு கிடைத்தது உண்மையான முதலை இல்லை அது வெறும் பிளாஸ்டிக் முதலை பொம்மை. அதனுடன் புகைப்படம் எடுக்க அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அது பொம்மை என்று அறியாத பலர் அந்த முதலையை […]
மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள் குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]
தந்தை ஒருவர் தனது மகனுக்கு மரபொம்மையை திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர் பிரதேசத்தில் 9 பிள்ளைகளின் தந்தையான சிவ் மோகன் என்பவர் தனது 8 மகன்களுக்கும் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் கடைசி மகனுக்கு மிகவும் வினோதமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மரத்தினால் செய்யப்பட்ட உருவ பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அதனருகில் மணமகனாக தனது மகனை அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் கூட எளிமையான முறையில் திருமணம் செய்துவைத்துள்ளார். […]