Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த தொழிலாளி…. அண்ணனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

சொத்து தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வசித்து வருகின்றார். இவருக்கு முனியசாமி, முருகன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் முனியசாமிக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இவர்களில் முருகன் கூலி வேலை செய்து வந்தார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் முருகன் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள சிலோன் காலனியை […]

Categories

Tech |