Categories
தேசிய செய்திகள்

Flash News: பெற்றோர்கள் இதை செய்வது அவசியம்… பிரதமர் நரேந்திர மோடி…!!!

பெற்றோர்கள் பொம்மைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் விளையாடுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதலாவது பொம்மை கண்காட்சி நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக டெல்லியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “நம் நாட்டின் பொம்மை தொழிலில் அதிக வலிமை மறைந்து இருக்கிறது. அந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது சுயசார்பு இந்தியா பிரசாரத்தில் மிகப்பெரிய ஒரு பகுதி. பொம்மைகளுடன் நமது உறவு, நாகரீகத்தை போல மிகப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் பரிசு… இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!!

இந்திய பொம்மை கண்காட்சியில் பொம்மைகளை வடிவமைப்பதற்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உலக அளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா தனித்து விளங்குகிறது. அதனை மற்ற நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்திய பொம்மை கண்காட்சி 2021 கண்காட்சியை நடத்துகிறது. அந்த பொம்மை கண்காட்சியை பிப்ரவரி 27ஆம் தேதி முதல் 2 மார்ச் 2021 ஆம் வரை கண்டு மகிழலாம். அதன்படி இந்திய பொம்மை கண்காட்சியையொட்டி புதுமை பொம்மைகளை வடிவமைப்பதற்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். போட்டியில் […]

Categories

Tech |