Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓசூரில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் பொம்மை தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா அறிவித்துள்ளது. அதற்காக 7,00,000 சதுர அடி தொழிற்சாலை இடத்தை அந்நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. பொம்மை உற்பத்தியில் ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா மாறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இதன் மூலமாக 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெங்களூருவில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 4 உற்பத்தி ஆலைகள் உள்ளன.2005-ம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட மைக்ரோ […]

Categories

Tech |