Categories
சினிமா தமிழ் சினிமா

”வாரிசு” குறித்து பொய் சொன்ன நடிகை…. அதற்கு இப்போது கொடுத்த விளக்கம்…. என்னன்னு தெரியுமா…?.

வாரிசு பற்றி கூறிய கருத்திற்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது.   சமீபத்தில், இந்த படத்தின் சில புகைப்படங்கள் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இதில் நடிகை குஷ்பூ இந்த படத்தில் நடிப்பதை உறுதியாக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியானது. இந்நிலையில், வாரிசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த செய்தி உண்மையில்லை…. மாணவர்களே இதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது. செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டும் நடைபெறும் என்று யுஜிசி அனுப்பியதாக கடிதம் ஒன்று வெளியானது. இந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்து உள்ளார்கள் என்றும், அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாக்குதல் நடத்தியதாக பொய் சொன்னாரா விஜய்சேதுபதி? கிரிமினல் அவதூறு வழக்கு….!!!!

நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் திரையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ஆம் தேதி இரவு, விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் சென்றதாகவும், அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

ஐயோ அதெல்லாம் பொய்…. நான் பணம் எடுத்து செல்லவில்லை…. அஷ்ரப் கனி…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் பிடியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் தங்களுடைய உயிருக்கு பயந்து அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சிறப்பு விமானம் மூலம் தலைமறைவாகி ஓடிவிட்டார் என்று தகவல் வெளியானது. பணம் நிரப்பப்பட்ட 4 கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு அஷ்ரப் கனி தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இப்படி சொல்லுங்க… அப்பதான் உங்கள பரிசோதனை செய்வாங்க… நோயாளிகளை பொய் சொல்ல வைக்கும் மருத்துவர்…!

பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கொரானா” ஆசைக்காக இப்படியா பன்றது … அதிகாரிகள் எடுத்த முடிவு.!!

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி […]

Categories

Tech |