Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குவிக்கப்பட்ட மாடுகள்…. சமூக இடைவெளியை மறந்த மக்கள்…. இவ்வளவு கோடிக்கு வர்த்தகம்….!!

பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த வாரச்சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவைகள் விற்பனைக்காக வருகின்றது. இந்த வாரச்சந்தையில் வழக்கம் போல் அதிக அளவில் கறவை மாடுகளும், மற்ற கால்நடைகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. எனவே […]

Categories

Tech |