Categories
மாநில செய்திகள்

சமூக வலைத்தளங்களில்…. “பொய்யான செய்தி பரப்பினால்”…. கடும் சட்ட நடவடிக்கை… சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை..!!

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை  மக்களிடையே பரப்பும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளதாகவும், அதேபோல மதத்தின் அடிப்படையில் மக்களிடையே, வெறுப்பு […]

Categories
சினிமா

தன்னை பற்றி பொய் செய்தி பரப்பியவருக்கு நன்றி…. நடிகை ஷகீலா…..!!!

நடிகை ஷகிலா தனது மறைவு பற்றிய பொய்யான செய்திகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து பிரபலம் அடைந்தார். தமிழில் ‘தூள்’, ‘வாத்தியார்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் என்று தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் ஷகிலா. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் […]

Categories

Tech |