Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகன்னா சும்மாவா?…. பொய் பேசியே ‘ஹிட்’ கொடுத்த கமல்…. வேற லெவலில் வெளிவந்த 5 படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பொய்யை அடிப்படையாக கொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட 5 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம். காதலா காதலா :- பிரபுதேவா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “காதலா காதலா” திரைப்படத்தில் இருவரும் மாறி மாறி பொய் சொல்லி இருப்பார்கள். இந்த படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. மைக்கேல் மதன காமராஜன் :- இந்த படத்தில் கமல்ஹாசன் தீயணைப்பு வீரர் ராஜு, சமையல்காரன் காமேஸ்வரன், தொழிலதிபர் மதனகோபால், திருடன் மைக்கேல் […]

Categories

Tech |