Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது” அலங்கோலமான ஆட்சி விரைவில் கலைக்கப்படும்…. EX. முதல்வர் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்ததோடு பணவீக்கம் குறைந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியானது 9 சதவீதத்திலிருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82-ஐ தாண்டி விட்டது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.கா நகர் பகுதியில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜியார், ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் போலவே ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர் […]

Categories

Tech |