Categories
அரசியல்

“தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது”… பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழரின் மாண்பையும், தமிழரின் மரபையும், தமிழரின் தொன்மையும், இறை நம்பிக்கையையும் இழிவுப்படுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக தாய்மார்களை தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வருகின்ற 26 ஆம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகின்றது. […]

Categories
சினிமா

மனைவி மீது பொய் வழக்கு போட்ட பிரபல இசையமைப்பாளர்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

தமிழ் சினிமாவில் விஜயின் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். அதன் பிறகு பல மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து கும்கி திரைப்படத்தின் மூலம் இவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர் இமான் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திற்கு இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளராக தேசிய விருது கிடைத்தது. மேலும் கடைசியாக இவர் இசையமைத்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் பல படங்களில் பாடல்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு : குடியரசு தின விழாவில் குடும்பத்தோடு போராட்டம்…. நெல்லை அருகே பரபரப்பு….!!

குடியரசு தினவிழா மைதானத்தில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் உள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் வசிப்பவர் மேரி. இவருடைய மகன் சுமன் என்பவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஊரில் இருந்து அருகில் உள்ள குடோனுக்கு பைக்கில் தண்ணீர் கேன் எடுக்க சென்றபோது, எதிரே வந்த கார் அதிக ஒளி முகப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவலர்கள் பொய் வழக்கு பதிவு செய்ததாக புகார்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் திரு. பால கிருஷ்ணன், திரு. ரகு கணேஷ் ஆகியோர் தங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வம் புகார் அளித்தவர்களிடம்  நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவரும் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த […]

Categories

Tech |